நீங்க ஏ படத்தில் நடிக்கவே வேணாம்! சரமாறியாக பழிவாங்கிய நயன்! அடுத்தடுத்து கொடுத்த ரிப்ளை..
என் படத்தில் இனி நடிக்கவே வேணாம் என கூறிய இயக்குநருக்கு நயன் அதிரடியாக ஒரு ரிப்ளை கொடுத்துள்ளார்.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் நிலைத்திருந்து லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என 75 படங்களுக்கும் மேலாக பல மொழிகளில் நடித்துள்ளார்.
தற்போது திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை நயன்தாராவை “குடைக்குள் மழை” என்ற படத்தில் நடிக்க வரும் படி இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.
பலி வாங்கிய நயன்
ஆனால் இவர் அவர் கூறிய நேரத்திற்கு வராமல் அடுத்த நாள் கோல் செய்து, “ பஸ் இல்லாததால் நான் இன்றைய தினம் வரவில்லை.
நாளைக்கு வாரே ” எனக் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பார்த்திபன்,“ இனி ஏ படத்தில் நீங்க நடிக்க வேணாம்” என கூறி விட்டு கோலை கட் செய்துள்ளார்.
இதற்காக நயன்தாரா, “நானும் ரெவுடி தான்” திரைபடத்தில் வில்லனாக நடித்த பார்த்திபனை கெத்து காட்டி கொலை செய்வது போல் உள்ள சீனில் அவரை கத்தியால் குத்தியபடி நடித்து பலிக்கு பழி வாங்கியுள்ளார்.
இதனை “பொன்னியின் செல்வன் 2 ” இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் போது அனுபவமாக பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “நயனுக்கு இப்படியொரு மறுப்பக்கம் இருக்கா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.