AI ஆல் பறிபோன வேலை - இளைஞன் எடுத்த முடிவு... வைரல் காணொளி
AI தொழில்நுட்பங்களின் வருகையால் கோடிங், ஹெச்.ஆர்., பிபிஓ வேலைகள் என அனைத்தும் படிப்படியாக ஏஐ வசம் சென்ற வண்ணம் இருக்கிறது.

இதனால் பல மனிதர்களின் வேலைகள் பறிக்கப்படுகின்றது. AI தொழில்நுட்பம் மூலம் நிறைய நன்மைகள் இருந்தாலும் இது பலருக்கும் தீமையாக வந்து முடிந்துள்ளது.
தற்போது இந்த AI தொழில்நுட்ப வருகையால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் software engineer தான்.
சில வருடங்களுக்கு முன்னர் software engineer படிக்க வேண்டும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தான் பலரும் நினைத்து படித்திருப்பார்கள்.

ஆனால் இப்போது அவர்கள் தான் வேலை பறிபோய் AI தொழிநுட்பத்தால் அதிகம் பாதிக்கபட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த AI தொழிநுட்பம் காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக Oracle எனும் நிறுவனம் சுமார் முப்பதாயிரம் பேரை பணி நீக்கம் செய்திருக்கிறார்கள்.
அதில் ஒருவருடைய கதை மனதை பதைக்கும் படி இருக்கிறது. இதை தொடர்ந்து இந்த காணொளி பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |