நடிகை ரோஜாவின் மகள் இவ்ளோ அழகா? வைரலாகும் புகைப்படங்கள்

Roja Viral Photos Actress
By Pavi Apr 21, 2026 05:50 AM GMT
Report

நடிகை ரோஜாவின் மகளின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் படுவரைலாகி வருகின்றது.

நடிகை ரோஜாவின் மகள் இவ்ளோ அழகா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Roja Daughter Recent Picture Viral

நடிகை ரோஜா

நடிகை ரோஜாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரோஜா.

மகளின் மரணத்தின் பின் கடவுளை மறந்த பாடகி - சித்ராவின் சோக கதை தெரியுமா?

மகளின் மரணத்தின் பின் கடவுளை மறந்த பாடகி - சித்ராவின் சோக கதை தெரியுமா?

இதன் பின்னர் பல முன்னணி கதாநாகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் 90 நடிககைகளில் மிகவும் முக்கியமான ஒரு நடிகையாவார். இதன் பின்ன 2000ம் ஆண்டு தொடக்கத்தின் பின்னர் இவரை சினிமாவில் பார்ப்பது மிகவும் அரிதாகவே இருந்தது.

நடிகை ரோஜாவின் மகள் இவ்ளோ அழகா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Roja Daughter Recent Picture Viral

இதன் பின்னர் ‘லெனின் பாண்டியன்’திரைப்படத்தில் இவர் ரீ என்றி கொடுத்துள்ளார். இவருடைய கணவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா செல்வமணியின் புனைகப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

நடிகை ரோஜாவின் மகள் இவ்ளோ அழகா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Roja Daughter Recent Picture Viral

ரோஜா மகள்

ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா செல்வமணி, அமெரிக்காவில் 'லுடி ஸ்கூல் ஆஃப் இன்பர்மேட்டிக்ஸ், கம்ப்யூட்டிங் அண்ட் இன்ஜினியரிங்' (Luddy School of Informatics, Computing and Engineering) கல்லூரியில் கணினி அறிவியல் (Computer Science) பயின்று வருகிறார்.

இவருக்கு அமெரிக்காவின் ப்ளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம் 'ஹெர்மன் பி வெல்ஸ்' (Herman B Wells) விருது வழங்கி கௌரவித்துள்ளது.

மறைந்த பாடகி ஆஷா போஸ்லே விட்டு சென்ற 250 கோடி சொத்து - யாருக்கு சொந்தம்?

மறைந்த பாடகி ஆஷா போஸ்லே விட்டு சென்ற 250 கோடி சொத்து - யாருக்கு சொந்தம்?

நடிகை ரோஜாவின் மகள் இவ்ளோ அழகா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Roja Daughter Recent Picture Viral

இந்த விருது வழங்கும் விழாவில் நடிகை ரோஜா, தனது கணவர் ஆர்.கே. செல்வமணியுடன் கலந்துகொண்டார்.

இந்த புகைப்படங்களை ரோஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த இணையவாசிகள் ரோஜாவின் மகள் அப்படியே ரோஜா போல இருக்கிறார் என கருத்து தெரிவித்து வாழ்க்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.  

நடிகை ரோஜாவின் மகள் இவ்ளோ அழகா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Roja Daughter Recent Picture Viral

நடிகை ரோஜாவின் மகள் இவ்ளோ அழகா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Roja Daughter Recent Picture Viral

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US