மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன் : தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 21, 2026 01:33 PM GMT
Report

ஜோதிட கணிப்புகளில் ஒருவருடைய ராசி நட்சத்திரம் எந்தளவுக்கு முக்கியத்துவம்  பெறுகின்றதோ அதே அளவுக்கு நவகிரகங்களின் நிலையும் கருத்தில் கொள்ளப்படும்.

காரணம் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் ,ஆற்றல் வாய்ந்த கிரகங்கள் இணைந்து உருவாக்கும் ராஜயோகங்கள் மற்றும் கிரகங்களின் ராசி நட்சத்திர உதயம், அஸ்தமனம் ஆகியன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தும்.

மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன் : தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள்! | Mercury Combust In Aries Who Will Be Lucky

செவ்வாயால் உருவாகும் ருச்சக யோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

செவ்வாயால் உருவாகும் ருச்சக யோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!

அந்தவகையில், கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகவும் அறியப்படுகின்றார்.

புதன், குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். அதுவும் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர் தான் புதன்.தற்போது மீன ராசியில் பயணித்து வரும் புதன் ஏப்ரல் 30 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்து பயணிக்கவுள்ளார்.

மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன் : தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள்! | Mercury Combust In Aries Who Will Be Lucky

மேஷ ராசிக்குள் நுழைந்த மறுநாளே, அதாவது மே 01 ஆம் தேதி புதன் அந்த ராசியில் அஸ்தமனமாகி பயணிக்கவுள்ளார்.

குறித்த புதன் அஸ்தமனதானது அனைத்து ராசிகளிலும் சில சாதக மற்றும் பாதக விளைவுகைளை ஏற்படுத்ததினாலும், தொழில் ரீதியில் உச்சகட்ட சாதக நன்மைகளை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன் : தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள்! | Mercury Combust In Aries Who Will Be Lucky

கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாவதால், இவர்களின் தொழில் வாழ்க்கையில் நீண்ட காலம் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். 

பணியிடத்தில் சக ஊழியர்களி்டம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதற்கான சூழல் உருவாகும். 

தொழில் விடயத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மேலோங்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். 

சிம்மம்

மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன் : தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள்! | Mercury Combust In Aries Who Will Be Lucky

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவதன் விளைவாக இந்த ராசியினரின் தொழல் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். 

இவர்கள் தொழில் மற்றும் வியாபர ரீதியில் எடுக்கும் அனைதத்து முயற்சிகளிம் வெற்றி உண்டாகும். மனநிலையில் தெளிவு பிறக்கும்.

இவர்களுக்கு புதிய வருமானத்துக்கான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

மகரம்

மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன் : தொழிலில் கொடிகட்டி பறக்க போகும் ராசிகள்! | Mercury Combust In Aries Who Will Be Lucky

பெண்களை நொடியில் கவரும் டாப் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

பெண்களை நொடியில் கவரும் டாப் 3 ஆண் ராசிகள்... இவர்களிடம் ஜாக்கிரதை!

மகர ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாவதால், இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை ஆகிய இரண்டுமே அமோகமாக இருக்கும்.

பல்வேறு வழிகளிலும் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். 

குறிப்பாக  கலைத் துறையில் பணிப்புரிபவர்கள்  நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US