குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன்! தீயாய் பரவும் புகைப்படம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் இரட்டைக் குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா - இயக்குநா் விக்னேஷ் சிவன்- திருமணம் கடந்தாண்டு ஜூன் 9-ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவர்களுக்கு 4-ஆவது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இருப்பினும் இவர்கள் இதனை பொருட்படுத்தாமல் தங்களது இல்லற வாழ்வினை சந்தோஷமாக கொண்டு செல்கின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்
இந்தநிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தனது இரட்டை குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
இதன்கமைய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்தப்பதிவில் 2022-க்கு நன்ற, இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் இரண்டு பேரை காணும் போதெல்லாம் கண்களில் தண்ணீர் வருவதாகபதிவிட்டுள்ளார்.
வைரல் புகைப்படம்
தற்போது இந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்களும், சினிமா பிரபலங்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.