வயிற்றின் இந்த பகுதியில் வலித்தால் என்ன பிரச்சனை தெரியுமா? மருத்துவரை பார்ப்பது நல்லது

Stomach Pain Stomach Pain Reason Stomach Pain Home remedy Ulcer Remedy
By Fathima Apr 06, 2022 01:28 PM GMT
Fathima

Fathima

Report

நம் அனைவருமே வாழ்நாளில் என்றாவது ஒருமுறையாவது வயிற்று வலியால் அவதிப்பட்டிருப்போம்.

வயிற்றில் வலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு, நாம் உண்ணும் உணவை செரிக்க வைப்பதே வயிறு தான்.

துரித உணவுகள், ஆரோக்கியமற்ற எண்ணெயில் பொரித்த உணவுகள் என ருசிக்கு அடிமையான நாம் கண்டதையும், கண்ட நேரத்தில் உண்டு வயிற்று வலியை விலை கொடுத்து வாங்குகிறோம்.

நாம் ஆரோக்கியமாக இருக்க வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா?

வயிற்றில் உண்டாகும் கிருமித்தொற்றுகள் நம் உடலின் பல நோய்களுக்கு காரணமாகின்றன.

இந்த பதிவில் வயிற்றில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன? வீட்டு வைத்தியம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ஒரே வாரத்தில் உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்? ஈஸியான வழிகள் இதோ 

எந்த இடத்தில் வலிக்கிறது?

வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கமாக வலி எடுத்தால், கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் பிரச்னை இருக்கலாம்.

மேல்வயிற்றில் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால், இரைப்பை, முன்சிறுகுடல், கணையம் ஆகியவற்றில் பிரச்னை இருக்கலாம்.

மேல் வயிற்றில் இடது பக்கத்தில் வலி உண்டானால், மண்ணீரலில் பிரச்னை இருக்கலாம்.

வயிற்றின் நடுப்பகுதியில் இடது பக்கமாக ஏற்படும் வலிக்கு இடது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம்.

வயிற்றின் இந்த பகுதியில் வலித்தால் என்ன பிரச்சனை தெரியுமா? மருத்துவரை பார்ப்பது நல்லது | Stomach Pain Reasons In Tamil

வலது பக்கத்தில் வலி என்றால், வலது சிறுநீரகம் காரணமாக இருக்கலாம். 

நடு வயிற்றின் மத்தியபகுதியில் வலி ஏற்படுகிறது என்றால், சிறுகுடலில் பிரச்னை என்று யூகிக்கலாம்.

அடிவயிற்றின் வலது பக்க வலிக்குக் குடல் வால் அழற்சி, வலது சிறுநீர்க்குழாய்க் கல் (Ureteric Stone), கருக்குழாய் பாதிப்பு, ஏறுகுடல் கோளாறு போன்றவை முக்கியமான காரணங்கள்.

அடிவயிற்றில், தொப்புளுக்குக் கீழ் வலி வந்தால், கருப்பை அல்லது சிறுநீர்ப்பை கோளாறு காரணமாகும்.

அடிவயிற்றில் இடது பக்கத்தில் வலித்தால், இடது சிறுநீர்க்குழாய் கல்/ இறங்கு குடல் கோளாறு இருக்க வாய்ப்பிருக்கிறது.

பெண்களுக்கு அடி வயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடி வயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.  

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம் 

வயிற்றில் வாயு உருவாவதும் ஒரு காரணமே

பல நேரங்களில் வயிற்றில் வாயு உருவாவதும் வயிற்று வலிக்கு காரணமாகிறது, காரம் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், மைதா உணவுகள் இப்படி ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்ளும் போது வயிற்றில் வாயு தொல்லை ஏற்படுகிறது, இதனாலும் வலி ஏற்படுகிறது.

வயிற்றின் இந்த பகுதியில் வலித்தால் என்ன பிரச்சனை தெரியுமா? மருத்துவரை பார்ப்பது நல்லது | Stomach Pain Reasons In Tamil

குழந்தைகளுக்கான வயிற்று வலி

குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது வயிற்று வலி சார்ந்த பிரச்சனைகளாக தான் இருக்கும், இதற்காக நீங்கள் பதட்டப்பட வேண்டாம், குழந்தைகளுக்கு அதீத மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இருக்கும் போது மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பெரும்பாலும் அஜீரணக் கோளாறால் தான் குழந்தைகளுக்கு வயிற்றில் வலி ஏற்படும், முதுகை வளைத்தபடி இருப்பது, உணவை சரியாக சாப்பிட முடியாமல் இருப்பது, விக்கல், தொண்டையில் அடைப்பு ஏற்படுதல், வாந்தி, அடிக்கடி ஏப்பம் போன்றவை அஜீரணத்திற்கான அறிகுறிகள்.  

* குழந்தைக்கு பால் கொடுத்து முடித்த உடனே அவர்கள் ஏப்பம் விடுவது அவசியம். குழந்தைகள் பால் குடிக்கும் போது பாலுடன் சேர்த்து காற்றையும் உள்ளே இழுத்துக் கொள்வார்கள். இதனை சரி செய்வதற்கு அவர்களை சரியான முறையில் ஏப்பம் விட வைப்பது அவசியம்.

வயிற்றின் இந்த பகுதியில் வலித்தால் என்ன பிரச்சனை தெரியுமா? மருத்துவரை பார்ப்பது நல்லது | Stomach Pain Reasons In Tamil

* குழந்தைகள் தூங்கும் போது தலை 6 முதல் 8 இன்ச் வரை உயரமாக வைத்து இருக்க வேண்டும். மெத்தையின் அடியில் செங்கற்கள் அல்லது மரத்தால் ஆன பலகைகளை வைத்து உயரத்தை அதிகரிக்க வேண்டும். 

* சோம்பு, இஞ்சி மற்றும் கெமோமில் தேயிலை ஆகியவற்றை எல்லாம் நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி உங்கள் குழந்தைக்கு கொடுத்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

* ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் 2 டேபிள் ஸ்பூன் தேனுடன் சிறிது பட்டைத் தூளை சேர்த்து  கொடுக்கலாம். 

பெண்களை பாதிக்கும் கருப்பை நீர்க்கட்டி: முக்கிய தகவல்கள்

சிகிச்சை முறைகள்

வயிற்றில் எந்த இடத்தில் வலி இருக்கிறது என்பதை வைத்து, இதுதான் காரணமாக இருக்கலாம் என கணித்தாலும்  ரத்தம், சிறுநீர், மலம் ஆகியவற்றைப் பரிசோதிக்க வேண்டும்.

அடிக்கடி வலி வந்தாலோ, ஆபத்தான வலியாக இருந்தாலோ அல்ட்ரா சவுண்ட், எண்டோஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ என பல பரிசோதனைகள் மூலம் வயிற்று வலிக்கான காரணத்தை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட மருந்து, மாத்திரையில் தொடங்கி வயிற்றில் சில துவாரங்கள் போட்டு மேற்கொள்ளப்படும் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை, வாய்வழியாக ஒரு குழாயை நுழைத்து செய்யப்படும் எண்டோஸ்கோப்பி சிகிச்சை என பல சிகிச்சைகள் உண்டு.

வயிற்றின் இந்த பகுதியில் வலித்தால் என்ன பிரச்சனை தெரியுமா? மருத்துவரை பார்ப்பது நல்லது | Stomach Pain Reasons In Tamil

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?

குறிப்பிட்ட ஓர் இடத்தில் தொடர்ந்து வலி ஏற்படுவது, மிக அதிக காய்ச்சல், தொடர் வாந்தி, ரத்த வாந்தி, தார் மாதிரி மலம் போவது, அடிக்கடி மலம் போவது, தோள்பட்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.

தெரியாம கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்! ஆபத்தை ஏற்படுத்தும் 

உடனடி வீட்டு வைத்தியம்

* வயிற்று வலி என்றதுமே “அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்” என பலரும் சொல்லக் கேட்டிருப்போம், ஏனெனில் நம் உடல் ஊட்டச்சத்துகளை கிரகிக்க தண்ணீர் அவசியம், அதிக தண்ணீர் அருந்தும் போது செரிமான பாதையில் இருந்து மலத்தை எளிதாக வெளியேற்ற முடியும். இதனால் வயிறு சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்ய தண்ணீர் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

* அரை டீ ஸ்பூன் ஓமம், கால் டீ ஸ்பூன் கருப்பு உப்பு என இரண்டையும் சேர்த்து வாயில் போட்டுக்கொண்டு வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இப்படி செய்தால், வயிற்று வலி, வயிற்றில் வாயு பிரச்சனை, வயிற்று உப்பசம் ஆகிய பிரச்சனைகள் உடனடியாகத் தீரும்.

* ஒரு சிறிய இஞ்சித் துண்டை (Ginger) வாயில் போட்டு மெல்லவும் அல்லது வெந்நீரில் இஞ்சியைப் போட்டு கொதிக்க வைத்து பின்னர் அதை வடிகட்டிக் குடிக்கவும்.

வயிற்றின் இந்த பகுதியில் வலித்தால் என்ன பிரச்சனை தெரியுமா? மருத்துவரை பார்ப்பது நல்லது | Stomach Pain Reasons In Tamil

* சிறிது பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை நீரை சேர்த்து கலந்து அருந்த வேண்டும். இது செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. இந்த பானம் நமது வயிற்றில் கார்போனிக் அமிலத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.

* ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் சிறிதளவு கருப்பு உப்பைப் போட்டு குடித்தால் வாயு பிரச்சனையிலிருந்து உடனடி தீர்வு கிடைக்கும்.

* அரை டீ ஸ்பூன் சுக்கு பொடியில், சிறிதளவு பெருங்காயமும், சிறிதளவு கல் உப்பும் சேர்த்து வெந்நீரோடு (Water) உட்கொள்ளலாம்.

கெட்ட கொழுப்பை வேகமாக வெளியேற்றனுமா? இதில் ஏதாவது ஒன்றை தினமும் குடித்தால் போதுமாம்! 

* புதினா இலை, ஏலக்காய் போன்றவை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து தேனீர் தயாரித்து அருந்தலாம் அல்லது மற்ற பானங்களுடன் சேர்த்து அருந்தலாம்.

* காலையும் மாலையும் உணவு உட்கொண்ட பிறகு, ஒரு லவங்கத் துண்டை வாயில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திகொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் புளித்த ஏப்பம் வராது, வாயுப் பிரச்சனையும் உங்களை அண்டாது.

வயிற்றின் இந்த பகுதியில் வலித்தால் என்ன பிரச்சனை தெரியுமா? மருத்துவரை பார்ப்பது நல்லது | Stomach Pain Reasons In Tamil

6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Montreal, Canada

23 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம்

23 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US