பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஆதித்ய கரினாலன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளத்தை கேட்டால் வாயடைத்துப் போவீங்க. அவ்வளோ வாங்கியிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல பிரபல நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தனர். இத்திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இவரின் இசையமைப்பில் வந்த அத்தனை பாடல்களும் இன்னும் பட்டிதொட்டியெங்கும் ஒளித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 28ம் திகதி பொன்னியின் செல்வன் 2 வெளியாக உள்ளது.
விக்ரமின் சம்பளம்
இந்த வரலாற்றுக் காவியத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்திருக்கிறார் விக்ரம். இவருக்கு முன்னரே தனி ரசிகர் கூட்டம் இருக்க இந்தத் திரைப்படத்தில் அது டபளாகி விட்டது.
இவரின் நடிப்பு அப்படியே உண்மைக் கதாப்பாத்திரத்திற்கு ஒப்பானது போல நடித்திருக்கிறார்.
இவர் இந்தத் திரைப்படத்திற்கு இலட்சக்கணக்கில் இல்லை கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியிருக்கிறார் அதுவும் ஒரு கோடி ரெண்டு கோடி அல்ல 12 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார்.