பெண்களிடம் தவறாக நடந்து கொண்டாரா திவாகர்? உண்மையை உடைத்த அறந்தாங்கி நிஷா
பிக் பாஸ் திவாகர் மற்றும் மா கா பா ஆனந்த் இருவருக்கும் இடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சண்டை ஏற்பட்ட நிலையில், இதன் உண்மை காரணத்தினை அறந்தாங்கி நிஷா உடைத்துள்ளார்.
குக் வித் கோமாளி
பிக் பாஸ் மூலமாக பிரபலமான திவாகர் தன்னை நடிப்பு அரக்கன் என்றும் வாட்டர்மெலன் ஸ்டார் என்று தன்னைத் தானே பெருமையாக பேசிக் கொண்டு வருகின்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவாகர், கானா பாலா, புகழ், மா கா பா ஆகியோர் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார்.

குடித்துவிட்டு செட்டுக்கு வருவதாகவும், இரும்பு கம்பியால் காலி அடித்ததாகவும், தனது வளர்ச்சியினை பார்த்து பொறாமைபடுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் திவாகர் கூறியது உண்மையா? உண்மையிலேயே செட்டில் திவாகர் அருவருக்கத்தக்கதாக நடந்து கொண்டாரா? என்ற அனைத்து உண்மையையும் அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |