பெண்ணிடம் கோபிநாத் கேட்ட ஒற்றைக் கேள்வி... நீயா நானா அரங்கமே வியந்து போன தருணம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் லவ் பண்ண சொல்லும் பெற்றோர்கள் மற்றும் காதல் அமையாத பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு லவ் பண்ண சொல்லும் பெற்றோர்கள் மற்றும் காதல் அமையாத பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதில் இளம்பெண் ஒருவரிடம் அவரது தாய் அடுத்து இரண்டு தங்கைகள் உள்ளனர்... ஆதலால் காதல் எதுவும் செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர்.
ஆனால் தனது 23 வயதில் ஒருவர் மீது காதல் ஏற்பட்டுள்ளதை குறித்த பெண் தவிர்த்துள்ளார். இதனால் பெற்றோர்கள் மீது ஏற்பட்ட கோபத்தினால் தற்போது திருமணம் வேண்டாம் என்று பிடிவாதத்தில் இருக்கின்றார்.
இதனை அரங்கத்தில் கூறி கஷ்டப்பட்ட தாய் ஒருபுறமிருக்க, அந்த பெண்ணிடம் கோபிநாத் கேட்ட கேள்விகள் அரங்கத்தையே வியக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |