எல்லை மீறினால் ஆபத்து? இலங்கையில் முற்பிறவி வினையை தீர்க்கும் அதிசய கோவில்... பலருக்கும் தெரியாத உண்மை
srilanka
Canada
viral video
manithan news
By Nivetha
கடந்த வாரத்தின் முக்கிய செய்திகளின் தொகுப்பு.
- இலங்கையில் பஞ்ச லிங்கங்களை உயிருடன் பாதுகாக்கும் விஷ நாகங்கள்…. எல்லை மீறினால் ஆபத்து? அதிர வைக்கும் மர்மங்கள்
- பொட்டு வைக்கும் தமிழ் பெண்களை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.... இப்படி ஒரு அதி சக்தி இருக்கின்றதா?
- வெறும் 2 ரூபாய்க்கு பரோட்டா! இந்த காலத்திலும் வியப்பில் ஆழ்த்தும் 70 வயது தாத்தா
- இலங்கையில் அமைந்திருக்கும், முற்பிறவி வினையை தீர்க்கும் முன்னேஸ்வரம் திருக்கோவில் - அதிசயிக்க வைக்கும் வரலாறு!
- இலங்கை பெண் பாடிய பாடலுக்கு நடனமாடிய கர்ப்பிணி பெண் - இணையத்தில் வைரல்
- உலகையே வாய்பிளக்க வைத்த தமிழன்!! 2600 ஆண்டுகள் பழமையான புகைப்படங்களின் தொகுப்பு
- தாயம் விளையாட்டும்... தமிழர்களின் அறிவியல்பூர்வமான பண்பாடும்! பலருக்கும் தெரிந்திடாத உண்மை
- தங்க நகைகளை பீரோவில் பூட்டி வைத்து பாதுகாப்பவரா?... இனி இந்த பிழையை செய்யாதீர்கள்!
- மேல்நோக்கி பாயும் மர்ம நீர் வீழ்ச்சி.... பூமியில் இருந்து பார்த்தால் சொர்க்கமே அருகில்! மிரள வைக்கும் கடவுளின் அதிசயம்
- முழு தேங்காய் பூவை ஒருவர் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க...!

கனடா பற்றிய சுவாரஷ்யமான 5 தகவல்கள்
கனடா வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும்.

வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.
கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.

ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன.
1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.

13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US