இலங்கை பெண் பாடிய பாடலுக்கு நடனமாடிய கர்ப்பிணி பெண் - இணையத்தில் வைரல்
viral
dance
yohani-s-manike-mage
By Rooban
சமீப நாட்களுக்கு முன்பு எந்த ஒரு இணையத்தளங்களில் ரீல்ஸ், பாடல்களை கேட்டாலும், மணிகே மாகே ஹிதே என்ற பாடல் மிகவும் வைரலானது.
இந்த பாடலை இலங்கை பாடகி யோஹானி திலோகா(28) என்பவர் பாடியுள்ளார். இலங்கை மற்றும் இந்தியா இரண்டிலும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பாடல் கடந்த 3 மாதங்களில் 9.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த பாடலை வைத்து பலரும் டிக்டாக் போன்று வீடியோவை வெளியிட்டு வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண் நடனமாடும் மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அதில், பெண் ஒருவர் வளைக்காப்பு நிகழ்ச்சியில், இந்த பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டும் வருகிறது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US