செந்தமிழில் வசனங்களை பிச்சு உதறும் பாட்டி! அதிர்ந்து போன இணையவாசிகள்..
செந்தமிழில் வசனங்களை பிச்சு உதறும் பாட்டியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
செந்தமிழ் தமிழச்சியின் சாதனை வீடியோ
பொதுவாக நமது வீடுகளில் இருக்கும் முதியவர்கள் நன்றாக தமிழ் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இதனை தற்போது இருக்கும் தமிழ் பாடத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது நாம் படிப்பது இருபது சதவீதம் தான்.
அந்த வகையில், செந்தமிழில் வசனங்கள் பேசும் போது இவர் ஆரம்பகாலங்களில் தமிழ் புராணங்களை கரைத்து குடித்தவர் போல் தெரிகிறது.

பனை மர தமிழர்களின் பெறுமை
குறித்த பாட்டி பனை மர தமிழர்களின் பண்பாட்டை செந்தமிழில் அழகாக எடுத்து கூறியுள்ளார்.
இதன்போது எடுக்கபட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ என்னமா இந்த பாட்டி இடைவெளி இல்லாமல் செந்தமிழ் பேசுறாங்க” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.