நாகினியாக மாறி பேரனுடன் ஆட்டம் போட்ட பாட்டி - மில்லியன் பார்வையாளர்களை சிரிக்க வைத்த ட்ரெண்டிங் வீடியோ
இன்றைய நவீன காலக்கட்டத்தில் உலகில் நடக்கும் அனைத்து விதமான விஷயங்களையும் இணையத்தில் பதிவிட்டு பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
அதிலும் திருமணம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வைரலாவது ஏராளம். நடனமாடும் வீடியோ காட்சிகள் வைரலாவதை கண்டிருப்போம்.
ஆனால், இங்கு வித்தியாசமாக பாட்டி ஒருவர் ஆடும் நடனம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங். வயதான பாட்டி ஒருவர் நாகினி நடனம் போல் பாம்பாக மாறி தனது பேரனுடன் சரிக்கு சரியாக நடனமாடி வியக்க வைத்துள்ளார்.
இந்த வயதிலும் இவர் ஆடும் அற்புதமான நடனத்துக்கு கூட்டம் அலைமோதியது. இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து மக்கள் வேடிக்கையாக பார்த்து ரசித்து வருகின்றனர்.
வெளியானது விக்ரம்.. லோகேஷ் கனகராஜ் கூட்டணி வெற்றியா? முழு விமர்சனம்