யாருடா இந்த ஆர்ட்டிஸ்ட்! தன்னை தானே வரைந்து கொள்ளும் யானை..வியந்து போன இணையவாசிகள்
யானையொன்று மாசாக பிரஸை பிடித்து படம் வரையும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விலங்குகளின் வீடியோக்கள்
தற்போது இணையத்தில் அதிகமான வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இதனை பார்க்கும் போது, கோபம், மன அழுத்தம், முறைப்பு என எதிர்மறையாக இருக்கும் சில குணங்கள் இல்லாமல் சென்று விடுகிறது.
இதனால் நாளுக்கு நாள் இந்த வீடியோக்களுக்கான ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.
அந்த வகையில், யானையொன்று அழகாக பெயின்ட் பிரஸை எடுத்து பட வரையும் பேப்பரியில் தன்னுடைய தும்பிக்கையை பயன்படுத்தி படம் வரைகிறது.
படம் வரையும் யானை
இதனை பார்க்கும் போது வியப்பாகவும், இப்படியெல்லாம் யானைகள் செய்யுமா? என்ற கேள்வியும் மனதிற்குள் எழுகிறது.
அந்த யானை தன்டைய படத்தை தான் வட்ட வட்டமாக வரைந்து காட்டுகிறது என்பது போன்று இருக்கிறது.
மேலும் இந்த வீடியோக்காட்சி டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள்,“ யாருடா இந்த ஆர்ட்டிஸ்ட் எங்கு இருக்கிறார் " என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
painter elephantpic.twitter.com/JBS3QfAwlO
— Great Videos (@Enezator) March 29, 2023