2022ல் யூடியூப்பை கலக்கிய வீடியோக்கள்! அட இந்த தமிழ் பாட்டும் இருக்கா?
Youtube
Viral Video
By Fathima
2022ம் ஆண்டில் இந்தியாவில் யூடியூப்பில் டிரெண்டான வீடியோக்களின் டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டுக்கு விடைகொடுத்துவிட்டு விரைவில் 2023ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம்.
கடந்தாண்டில் நடந்த நல்ல விஷயங்களை, சோகமான தருணங்களை நினைவுகூர்வது வழக்கமான ஒன்று.
அந்தவகையில், இந்தியாவில் யூடியூப்பில் டிரெண்டான வீடியோக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
1. Age of Water from Round2Hell
2. Shark Tank Show
3. CarryMinati's Indian Food Magic
4. Beast First Single
5. Daaru with Dad 3
6. BB Ki Vines
7. Doodhiya from The MriDul
8. GTA V gameplay
9. Free Fire World Series 2022 Sentosa Final
10. Chidiya Ghar - Amit Bhadana
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US