தெலுங்கு படத்தை காப்பி அடித்தாரா லோகேஷ்: விஜய்யின் லியோ ப்ரோமோவை கூறுபோடும் ரசிகர்கள்

Vijay Tamil Cinema Lokesh Kanagaraj Leo
By Rinosharai Feb 05, 2023 07:13 AM GMT
Rinosharai

Rinosharai

Report

தளபதி 67என அறிவிக்கப்பட்டிருந்த புதிய திரைப்படம் தான் லியோ. இத்திரைப்படத்திற்கான டைட்டில் ப்ரோமோவை வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்து.

தற்போது இந்த டைட்டில் ப்ரோமோப் பார்த்து விட்டு சிலர் இது தெலுங்கு பட காப்பி என விமர்சித்து வருகிறார்கள்.

தளபதியின் 67ஆவது திரைப்படம்

தெலுங்கு படத்தை காப்பி அடித்தாரா லோகேஷ்: விஜய்யின் லியோ ப்ரோமோவை கூறுபோடும் ரசிகர்கள் | Thalapathy 67 Title Lokesh Copied The Telugu Film

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் விஜய்யின் 67வது படத்திற்கு லியோ எனப் பெயரிட்டு டைட்டில் ப்ரொமோவை வெளியிட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். மேலும் படம் இந்தாண்டு அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெலுங்கு படத்தை காப்பி அடித்தாரா லோகேஷ்: விஜய்யின் லியோ ப்ரோமோவை கூறுபோடும் ரசிகர்கள் | Thalapathy 67 Title Lokesh Copied The Telugu Film

இந்த டைட்டில் ப்ரோமோ வெளியாகி 18 மணி நேரத்தில் 13 மில்லியன் பார்வைகளைக் கடந்திருந்தது. 2 நிமிடம் 48 நொடிகள் நீளமிருக்கும் இந்த டைட்டில் ப்ரொமோ முழுவதும் நடிகர் விஜய் மட்டுமே வருகிறார். வேறு எந்த முகங்களும் காட்டப்படவில்லை.

மேலும், இத்திரைப்படத்தில் கைதி, விக்ரம் படங்களின் கதாபாத்திரங்கள் லியோ படத்திலும் வருமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

தெலுங்கு பட காப்பியா?

தெலுங்கு படத்தை காப்பி அடித்தாரா லோகேஷ்: விஜய்யின் லியோ ப்ரோமோவை கூறுபோடும் ரசிகர்கள் | Thalapathy 67 Title Lokesh Copied The Telugu Film

தளபதியின் 67ஆவது படமான லியோ திரைப்படத்திற்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோ நாகார்ஜூனா நடித்து வெளியான 'தி கோஸ்ட்' படத்தின் டைட்டில் ப்ரொமோவை காப்பியடித்து வெளிவந்துள்ளதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கு படத்தை காப்பி அடித்தாரா லோகேஷ்: விஜய்யின் லியோ ப்ரோமோவை கூறுபோடும் ரசிகர்கள் | Thalapathy 67 Title Lokesh Copied The Telugu Film

மேலும், ஒரு பதிவில் லியோ மற்றும் தி கோஸ்ட் என இரண்டு படத்தின் டீசரில் வரும் காட்சிகளில் விஜய்யும், நாகர்ஜுனாவும் வாளை தயாரிக்கும் காட்சிகளை ஒப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்கள்.         

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US