குழந்தைகளுக்கு ஏற்படும் சக்கரை நோயை விரட்டியடிக்க....! இந்த உணவுகளை கொடுங்கள்
இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குவது இந்த சக்கரை வியாதிதான்.
சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும்.
அதேபோல இந்த வியாதி உங்கள் குழந்தைகளைப் பாதித்தால் அதுவும் இந்தக் கோடை காலத்தில், அதனால் அவர்களுக்கு காலையில் என்ன கொடுக்க வேண்டும், மாலையில் என்ன கொடுக்க வேண்டும் என்று நீங்கள் தெரிந்து நடந்துக் கொண்டால் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நோய்நொடியில்லாமல் வாழ்வார்கள்.
கொடுக்கவேண்டிய உணவு
- பழங்கள்
- காய்கறிகள்
- தானியங்கள்
- ரொட்டி
- பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்
- இறைச்சி,
- கோழி,
- கடல் உணவு,
- முட்டை,
- பருப்பு வகைகள்,
- நட்ஸ்கள் மற்றும் விதைகள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்க, நீரிழிவு சங்கம் (டிஏ) பகலில் அல்லது கோடையில் நிறைவுற்ற கொழுப்பு குறைந்த உணவை உட்கொள்ள பரிந்துரைக்கிறது.
கோடையில் பகலில் குளிர்ந்த பால் குடிப்பது அதிக நன்மை பயக்கும். இது உடல் சூட்டைக் குறைத்து, உடலை உள்ளிருந்து குளிர்விக்க உதவுகிறது.