40 வயது கடந்தும் சினேகாவின் பிட்னஸ் - மாதம் ஒரு முறை இதை சாப்பிடுவாராம்

Sneha Weight Loss Life Style
By Pavi Feb 07, 2026 03:52 AM GMT
Report

நடிகை சினேகா தனக்கு 40 வயதை தாண்டி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்தாலும் அவரின் பிட்னஸ் அழகு ரகசியத்திற்கு இது ஒன்று தான் காரணம் என கூறப்படுகின்றது.

நடிகை சினேகா 

தமிழ் திரையுலகில் சிரிப்பழகி என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான் நடிகை சினேகா. இவர் இவர் ஹீரோயினாக நடித்து வந்த காலத்தில் இவருக்கு இருந்த வரவேற்பு வேறு யாருக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

"நான் மட்டும் பண்ணல கம்ருதினும் சேர்ந்து தான் பண்ணான்"... ஒப்புகொண்ட பார்வதி

"நான் மட்டும் பண்ணல கம்ருதினும் சேர்ந்து தான் பண்ணான்"... ஒப்புகொண்ட பார்வதி

அவருடைய இயற்கை அழகும் நடிப்பு திறமையும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. ஆனால் இப்போது கூட நடிகை சினேகா தன்னுடைய நடிப்பை கைவிடாமல் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

40 வயது கடந்தும் சினேகாவின் பிட்னஸ் - மாதம் ஒரு முறை இதை சாப்பிடுவாராம் | Actress Sneha Fitness Weight Loss Secret

சினேகாவை நாம் 90ஸ்களில் எப்படி பார்த்தோமோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறார். அதே அழகும் உடல் கட்டுபாடும் அவர் மெயின்டன் செய்து வருகிறார்.

இவரின் எப்படி இவ்வளவு உடல் கட்டுப்பாட்டோடு இருக்கிறார் என ரசிகர்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சினேகா அவர் உடல் எடை கூடாமல் இருக்க என்ன செய்கிறார் என கூறியுள்ளார்.

40 வயது கடந்தும் சினேகாவின் பிட்னஸ் - மாதம் ஒரு முறை இதை சாப்பிடுவாராம் | Actress Sneha Fitness Weight Loss Secret

சினேகா பிட்னஸ்

சினேகா டயட் மிகவும் சுத்தமானது என அவர் கூறுகிறார். அவர் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கலோரி சாப்பிட வேண்டும் என்பதை மிகவும் துல்லியமாக கணகிட்டு எடுத்து கொள்வார் என கூறுகிறார்.

உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டும் என நினைத்தால் முதலில் நாம் சுகரை கட் செய்ய வேண்டும் அதிலும் நான் சுகர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சுகரை எடுத்துக்கொள்வேன் என சினேகா கூறுகிறார்.

40 வயது கடந்தும் சினேகாவின் பிட்னஸ் - மாதம் ஒரு முறை இதை சாப்பிடுவாராம் | Actress Sneha Fitness Weight Loss Secret

நான் சாப்பிடும் உணவில் மினரல்ஸ், கார்ப்ஸ், ஃபைபர் மற்றும்புரதம் உள்ளிட்ட சத்துக்கள் அனைத்தும் இருக்கும். அத்தோடு மசாலா மற்றும் உப்பு நான் உட்கொள்ள மாட்டேன் என சினேகா கூறுகிறார்.

உடலில் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் எனவே நான் நான் நன்றாக தண்ணீர் குடித்து எனது உடலை நீரேற்றமாக வைத்து கொள்வேன்.

என சினேகா தான் பின்பற்றும் பிட்னஸ் ஐ நேர்காணலின் போது கூறினார்.

இவர் கூறிய விடயங்கள் அனைத்தும் எல்லோருக்கும் ஒத்துழைக்காது. எனவே டயட் மேற்கொள்பவர்கள் மருத்துவ உதவியுடன் எடுப்பது நல்லது. 

80 கோடி சொத்தை தானம் செய்த நடிகை இப்போ என்ன செய்கிறார்?

80 கோடி சொத்தை தானம் செய்த நடிகை இப்போ என்ன செய்கிறார்?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US