கமலை ஏன் அவமதித்தீர்கள்? சுரேஷ் தாத்தா சரமாரியான கேள்வி! குறும்படத்தால் அசீமின் சுயரூபம் அம்பலம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனை அசீம் அவமதித்ததாக எழும்பிய சர்ச்சையைக் குறித்து சுரேஷ் தாத்தா விவாதித்த நிலையில், தற்போது குறும்படம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், 90 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது.
சிறப்பு விருந்தினராக வந்த சுரேஷ் தாத்தா அசீமிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆம் அசீம், கமல் வந்த தினத்தில் அவரை அவமதித்ததாக அவரது செயல் இருந்துள்ளது.
இதனை சுரேஷ் தாத்தா கேட்டுள்ளார். இதற்கு அசீம் அளித்து பதில், ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியதோடு அசீமை திட்டி வருகின்றனர்.
கமலை அவமானப்படுத்திய அசீம்
விக்ரமன் அசீம் இருவரையும் காப்பாற்றுவதற்கு கமல்ஹாசன் சில நிமிடங்கள் விவாதம் மேற்கொள்ளப்பட்டு பின்பு விக்ரமனை காப்பாற்றி, அசீமை வெறுப்பேற்றிவிட்டு, நாளை வருவதாக கூறிச் சென்றார்.
கமல்ஹாசன் சென்ற பின்பு அசீம், இதற்கெல்லாம் அசரும் அசீம் நான் இல்லை என்று கூறிச் சென்றார். இது கமல்ஹானை அவமானப்படுத்துவதாக இருந்த நிலையில், இதனை சுரேஷ் தாத்தா நேருக்கு நேராகவே கேட்டுள்ளார்.
See this bro.i don't why Azeem like this. pic.twitter.com/j3zxDFEXuz
— Valli (@PuspaavalliS) January 8, 2023
இதற்கு பதில் அளித்த அசீம், நான் போட்டியாளர்களையே கூறினேன்... கமல் சார் மீது மிகப்பெரிய மதிப்பு இருக்கின்றது... நான் அவரின் தீவிர ரசிகன் என்றும் அவர் சத்யா படத்தில் அணிந்திருந்த காப்பை பார்த்தே இந்த காப்பை போட்டேன் என்று தனது கையில் இருந்த காப்பையும் காண்பித்துள்ளார்.
It’s so clear #CringeAzeem reaction of “idhuku lam No asara Azeem” was for @ikamalhaasan saying about using the platform & saving #Vikraman , #ClownAzeem caught red handed. #VoteForVikraman #AramVellum #VaathiVikraman #Vikraman_Hero_Of_BBTamil6#BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/EISRatVUug
— siva (@winsiva1994) January 10, 2023