இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை!

Weight Loss Heart Attack Diabetes
By Nivetha May 12, 2022 03:50 PM GMT
Nivetha

Nivetha

Report

உலகிலேயே நீரிழிவுக்கு அடுத்தப்படியாக ஆபத்தான நோயாக பார்க்கப்படுவது மாரடைப்பு. 

இது நாம் நினைக்கும் அளவுக்கு ஆபத்தானது கிடையாது. இதய நோய்களுக்கான அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியக்கூடியவை.

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க மலக்குடலில் புற்றுநோய் செல்கள் வளருதுனு அர்த்தமாம்... உயிருக்கு ஆபத்து!

ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் காணாததாலும் அல்லது அலட்சியப் படுத்துவதாலும்தான் பலரும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள்.

அந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து, முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் நாம் தப்பித்துவிடலாம்.

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

மாரடைப்பு என்றால் என்ன?

இதயத்தசைக்கான ஒட்சிசன் நிறைந்த குருதியை முடியுரு நாடிகள் வழங்குகின்றன. முடியுரு நாடிகள் ஏற்படும் கொழுப்புப் படிவுகளாலும் அக்கொழுப்புப் படிவுகளில் ஏற்படும் வெடிப்புகளில் குருதிக்கட்டிகள் படிவதாலும் முடியுரு நாடிக்குழாய்கள் முற்றாக அடைக்கப்படும் போது இதயத் தசைக்கான ஒட்சிசன் நிறைந்தகுருதி இல்லாது போகிறது.

நீரிழிவு நோயாளி சீரகம் அதிகமா சேர்த்துகிட்டா ஆபத்து! யார் யாரெல்லாம் தொடக் கூட கூடாது?

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

இதனால் இதயத்தசை இறப்படைகின்றது. இதுவே மாரடைப்பு ஆகும்.

இதன்போது இதயத்துடிப்பின் போது சுருங்கி விரியும் செயற்பாடு பாதிப்படைகின்றது. இதயத்தசையின் இறப்படையும் பகுதியின் அளவு கூடும் போது இதயத் தொழிற்பாடு குறைவடைந்து இதயப் பலவீனம் ஏற்படு கின்றது. இதனால் மரணம் கூட நிகழும்.

சாதாரண அறிகுறிகள்

உறங்குவதில் சிரமம் - இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேராகப் படுக்கையில் படுத்திருக்கும்போது தூங்குவதற்குக் கடினமாக உணர்வார்கள். நுரையீரலில் கோத்திருக்கும் அதிகப்படியான நீர், புவியீர்ப்பால் கீழ்நோக்கி இழுக்கப்படும். பிறகு அந்த நீர் நுரையீரல்களுக்கு இடையே அதிகமாகப் பரவும். இதனால் தூங்குவது கடினமாக இருக்கும்.

ஜடேஜாவை திடீரென Unfollow செய்த சென்னை அணி - ரெய்னாவை போல் ஜடேஜாவை ஒதுக்கிறதா?

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

வேகமாக எடை அதிகரித்தல் - சாதாரணமாக ஒரு மனிதனுக்கு நிகழாத அளவுக்கு மிக வேகமாக எடை கூடும். இதயத்தில் நீர் கோத்தல் அல்லது இதய அடைப்பு போன்றவற்றால் இப்படி எடை அதிகரிக்கும்.

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

கால் வீக்கம் - கால், பாதம் போன்ற இடங்களில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் அந்த இடங்கள் வீக்கமடையும். இதன் காரணமாக, நரம்புகள் நம் வயதுக்கு ஏற்றபடி ஒத்துழைக்காது, வேலை செய்யாது. 

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

அடிவயிறு வீக்கம் - அடிவயிற்றில் நீர் கோத்துக்கொள்ளும். கல்லீரலிலும், செரிமானத் தடத்திலும் ஏற்பட்டிருக்கும் அடைப்பு காரணமாக கடுமையான வலி ஏற்படும். இதற்கு நாம் உட்கொள்ளும் அதிகமான அளவு உப்புக்கூட காரணமாக இருக்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆல்யாவா? இவர் கல்லூரியில் எத்தனை அரியர் தெரியுமா?

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

இருமல் - நுரையீரலில் ஏற்பட்டுள்ள அடைப்பு, தொடர்ச்சியான இருமலை ஏற்படுத்தும். இருமல் கடுமையாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதேபோல் மூச்சுவிடும்போது விசில் அடிப்பது போன்ற ஒலி கேட்கும். 

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

சளி -  நுரையீரலில் கோத்திருக்கும் நீர், சளியை ஏற்படுத்தும். சளி நுரைபோல இளஞ் சிவப்பு நிறத்தில் மாறும். இது மூச்சுவிடுவதைப் பாதிக்கும்.  

சோர்வு - இதயத்தின் திறன் குறைவாக இருப்பதால், இதயத்தில் இருந்து ரத்தம் சரியாகப் பிற பகுதிகளுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்படும். இதனால்தான் கடுமையான சோர்வு பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படுகிறது.

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

குமட்டல் மற்றும் பசியின்மை - கல்லீரல் மற்றும் குடல் பகுதிகளைச் சுற்றிக் கோத்திருக்கும் நீர், செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதனால் குமட்டல், பசியின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

தலைச்சுற்றல் - இதய நோய்க்கு ஆளானவர்களின் இதயம், ரத்தத்தை உடல் முழுமைக்கும் அனுப்ப இயலாத நிலையில் இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான அளவிலான ரத்தம் மூளைக்குக் கிடைக்காவிட்டால், தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும்.    

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

மூச்சுத்திணறல் - மூச்சுத்திணறல் ஏற்படுவது இதய நோய்க்கான பொதுவான அறிகுறி. மிக எளிதான வேலைகளைச் செய்யும்போதுகூட மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

இதய வலி - இதயம் அடிக்கடி வலிக்கும். இந்த வலி கை, கழுத்து, கன்னம், முதுகு, பல் போன்ற மற்ற பகுதிகளுக்கும் பரவும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பதற்றமாக இருக்கும்போதோ இந்த வலிகள் வரும்.

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

சீரற்ற இதயத்துடிப்பு - இதயத்துடிப்பு சீரில்லாமல் இருப்பது இதயநோய்க்கான அறிகுறி. வழக்கத்துக்கு மாறாக, மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ இதயம் துடிக்கும். 

முக்கிய குறிப்பு

மேற் கூறிய அறிகுறிகள் ஏதாவது ஒன்று உங்களுக்குள் தென்பட்டால் நீங்களாகவே மருத்துவம் பார்ப்பதை நிறுத்திவிட்டு வைத்தியரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும். சாதாரண அறிகுறிகள் என்று தள்ளி போடும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் எண்ணிக்கை குறைந்து கொண்டு போகின்றது என்று அர்த்தம். எனவே அலட்சியம் வேண்டாம்.

இதய நோய்க்கு ரெட் அலர்ட்! இந்த சாதாரண அறிகுறியால் உயிரே போய்விடும்...எச்சரிக்கை! | Weak Heart Symptoms In Tamil

எப்படி கண்டுபிடிக்கலாம்?

ECG எனப்படும் இருதய வரைபுப் பட்டி

இது மாரடைப்பின் தொடக்கத்தில் மாற்றங்கள் எதனையும் காட் டாது தொடர்ச்சியாக எடுக்கப்படும் போது மாறுதல்களைக் காட்டுவதாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு ஏற்படும் போது ECG இல் உள்ள மாற்றங்களைக் கொண்டே ஆரம்ப சிகிச்சை முறை தீர்மானிக்கப்படும்.

இரத்தப் பரிசோதனைகள்

குறிப்பாக ரொபோனின் -(Troponin-l) இது மாரடைப்பு ஏற்பட்டு 4-6 மணித் தியாலங்களில் அதிகரிக்கும். எக்கோ (Echo) பரிசோதனை இதன்மூலம் மாரடைப்பின் போது இருதயத் தசைகள் பலவீனமடைந் துள்ளதா அல்லது இருதயத் தொழிற்பாடு குறைவடைந் துள்ளதா என அறிந்து கொள்ளலாம்.

சர்க்கரை நோய் இருக்கா? இதை அடிக்கடி சாப்பிடுங்க...நீங்க இருக்க திசை பக்கம் கூட நீரிழிவு திரும்பி பார்க்காது!

ETT

இது மாரடைப்பின் பின்னரும் மாரடைப்பு ஏற்படும் முன்னரும் கூட நடக்கும் போது ECG இல் ஏற்படும் மாற்றங்களை வைத்து மேலதிக பரிசோதனையான அஞ்சியோகிராம் பரிசோதனையைத் தீர்மானிப்பதற்கு உதவியாக இருக்கும்.

அஞ்சியோகிராம்

பரிசோதனை இருதயத்திற்கான இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு வீதத்தையும் அடைப்பு காணப்படும் குருதிக் குழாய்களையும் இனங்கண்டு கொண்டு சிகிச்சை முறையை தீர்மானிப்பதற்கு உதவும்.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US