சிறுநீர் பழுப்பு நிறத்தில் வெளியேறுகிறதா? அப்போ கண்டிப்பாக இந்த நோய் இருக்கும்!
சிறுநீர் பழுப்பு நிறத்தில் இருந்தால் யோசிக்காமல் மருத்துவரை நாடுங்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பொதுவாக நமக்கு ஏற்படும் “நீரிழிவு“ என்பது உடலில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின் அளவில் மாற்றம் ஏற்படும் போது இந்த நோய் ஏற்படுகிறது.
இந்த நோய் சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் cபோன்ற காரணங்களால் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் நீரழிவு நோய் பெண்களை விட ஆண்களை தான் அதிகம் தாக்குகிறது.
இதனை தொடர்ந்து உயிரியல், வாழ்க்கை முறை, கலாச்சாரம், சமூக பொருளாதார நிலை, மரபியல், ஊட்டச்சத்து காரணிகள் மற்றும் பாலியல் ஹார்மோன்கள் இது போன்ற காரணிகளில் ஏதாவது சிக்கல்கள் ஏற்படின் அது காலப்போக்கில் சர்க்கரை வியாதியை ஏற்படுத்தும்.
நீரழிவு நோய் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறிகுறிகள் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் பொதுவான அறிகுறி என்னவென்று பார்த்தால் சிறுநீர் தான்.
நீரழிவு நோய் இருந்தால் சிறுநீர் நிறத்திலும், மணத்திலும், அளவிலும் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.
அந்த வகையில் நீரழிவு நோயாளர்களுக்கே உரித்தான சில அறிகுறிகள் பற்றி கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.