கண்ணன் வீட்டில் விஷேசம்! அழைக்க வந்த இடத்தில் அசிங்கப்பட்ட தம்பதிகள்
வளைகாப்புக்கு அழைக்க வந்த கண்ணனை அசிங்கப்படுத்திய மீனாவின் அப்பாவிற்கு ஜீவா தரமாக அடி கொடுத்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலில் சகோதரர்களின் ஒற்றுமையையும் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதனையும் அழகாக சமூகத்திற்கு எடுத்து கூறப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பாத்தார் என நான்கு சகோதரர்களும் அவர்களின் வாழ்க்கை எப்படி செய்கின்றது என்பதனையும் இந்த சீரியல் எடுத்து கூறுகின்றது.
தற்போது சகோதரர்கள் நான்கு பேரும் நான்கு திசையில் இருக்கிறார்கள். மேலும் கண்ணன் ஆடம்பரமாக பணத்தை எல்லாம் செலவு செய்து விட்டு தற்போது மருந்து வாங்க கூட பணம் இல்லாமல் இருக்கிறார்.
இதே சமயம் ஜீவா மாமனாரிடம் அடிக்கடி அசிங்கப்பட்டு கொண்டு மீனாவின் வீட்டில் இருந்து வருகிறார்.
கொதித்தெழுந்த ஜீவா
இந்த நிலையில் கண்ணன் - ஐஸ்வரியாவின் வளைகாப்பிற்கு ஜீவா - மீனா அழைக்க சென்றுள்ளார். அப்போது,“ சாப்பாடு, மண்டபத்திற்கு பணம் இருக்கா? என நக்கலாக கேட்டுள்ளார்.
இதனை பார்த்து கொண்டிருந்த ஜீவா,“ என் தம்பி ஒன்றும் சின்ன பிள்ளை இல்லை. அவே இந்த வயதுல அரசாங்கம் வேலை செய்வது மிகவும் கடினம். அவ அவனுடைய குடும்பத்தை பார்த்து கொள்வான்.” என கண்ணனுக்கு சாதகமாக பேசியுள்ளார்.
ஜுவா இப்படி பேசுவதை கேட்ட மீனாவின் அப்பா தலைகுனிந்து போய் நின்றுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஜீவாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சூடுபிடிக்கும் என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.