இப்ப என்ன செய்வீங்க? இப்ப என்ன செய்வீங்க? கோபிநாத்தால் அரங்கத்தில் எழுந்த சிரிப்பலை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சி மக்களிடையே மிகப் பிரபலமாகி உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இந்நிகழ்ச்சியில் சமூகத்தில் நடக்கும் பிரச்சினை மற்றும் அன்றாடம் சந்திக்கும் நிலையினை குறித்து விவாதம் தொடங்கும்.
இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். கடந்த வாரம் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் அதன் உரிமையாளர்கள் என்ற விவாதம் தொடங்கியது.
இதில் வீட்டு உரிமையாளராக இருக்கும் நபர்கள் பல கண்டிஷன்களை வைத்தனர். அதில் ஒன்று குழந்தைகள் இருப்பவர்கள் வேண்டாம் என்று கூறினர்.
இத்தருணத்தில் கோபிநாத் சாமர்த்தியமாக யோசித்து புதிதாக திருமண ஆனவர்கள் வந்த ஒரு வருடத்தில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் அப்போ என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் இவர் மிகவும் நகைச்சுவையாக கோபிநாத் பேசியது அரங்கத்தில் இருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.