40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா?

Bone Cancer Cancer Heart Failure Skin Care
By Vinoja Apr 25, 2026 02:00 AM GMT
Report

பெண்களின் ஆரோக்கியம் என்பது வயது அதிகரிக்கும் போது ஆண்களை விட விரைவாக பின்னடைவை சந்திக்கும்.

அதனால்தான் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள்.

40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா? | Healthy Foods Every Women Should Have After 40

காலையில் வாயில் கசப்பு சுவையா? கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்; தெரிஞ்சிக்கோங்க மக்களே!

காலையில் வாயில் கசப்பு சுவையா? கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்; தெரிஞ்சிக்கோங்க மக்களே!

அந்தவகையில், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாகக் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கிய உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. ஆலிவ் எண்ணெய்

40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா? | Healthy Foods Every Women Should Have After 40

சமையலில் ஆலிவ் எண்ணெயை வழக்கமாகப் பயன்படுத்தி வந்தால், 40 வயதிற்குப் பிறகும் உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவதது எளிமையாக இருக்கும்., ஆலிவ் எண்ணெய் மற்ற பல எண்ணெய்களை விட ஆரோக்கியமான கொழுப்பு அமைப்பைக் கொண்டிருப்பதுடன், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட தாவர அடிப்படையிலான சேர்மங்களான பாலிஃபீனால்கள் நிறைந்து காணப்படுகிறது.

வயதாவதோடு தொடர்புடைய நாள்பட்ட நோய்களின் வளர்ச்சிக்கு அழற்சி ஒரு பொதுவான காரணியாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்துவதில் ஆலிவ் எண்ணெய் ஆற்றல் காட்டுகின்றது.

2. முட்டை

40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா? | Healthy Foods Every Women Should Have After 40

அனைவருமே தினசரி உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது நல்லது. முட்டை புரதங்களின் மிகச்சிறந்த மூலமாகும். தசைச் சீரமைப்பு, ஹார்மோன் செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றிற்கு உங்கள் உடலுக்குத் தேவைப்படும் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அனைத்தையும் முட்டைக் கொண்டுள்ளன.

குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, முட்டைகள் தசை உறுதித்தன்மையை பராமரிக்கவும், எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் துணைப்புரிகின்றது.

3. நட்ஸ் வகைகள்

40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா? | Healthy Foods Every Women Should Have After 40

நட்ஸ் வெறும் ஆரோக்கியமான மற்றும் எளிதான சிற்றுண்டி மட்டுமல்ல; அவை எண்ணற்ற உடல்நலப் பலன்களுடன் தொடர்புடையவை. அடிக்கடி நட்ஸ் வகைகளை சிற்றுண்டியாக உண்பது, வகை 2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

4.தயிர்

40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா? | Healthy Foods Every Women Should Have After 40

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தினமும் தயிரை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

இது குடல் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துதிலும் ஆற்றல் காட்டுகின்றது. இதில் செரிவாக இருக்கும் கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள், 40 வயதிற்குப் பிறகு ஏற்படும் எலும்புகளின் வலிமை பிரச்சினை மற்றும் ஹார்மோன் சமநிலையை சரிசெய்ய துணைபுரியும்.

5.சிக்கன் அல்லது மீன்

40 வயதை கடந்த பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்...என்னென்ன தெரியுமா? | Healthy Foods Every Women Should Have After 40

வயிற்றின் எந்த பகுதிகளில் வலி ஏற்படுவது ஆபத்து? இனியும் அலட்சியம் வேண்டாம்!

வயிற்றின் எந்த பகுதிகளில் வலி ஏற்படுவது ஆபத்து? இனியும் அலட்சியம் வேண்டாம்!

பெண்கள் தினமும் உணவில் சிக்கன் அல்லது மீனை உட்கொள்ள வேண்டியது அவசியம் சைவம் சாப்பிடும் பெண்களும் இதற்கு நிகரான சத்துக்களை கொண்ட தாவர உணவுகளை நிச்சயம் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொழுப்பற்ற சிக்கனின் மார்பு பகுதியில் புரதச்சத்து மிகுதியாகவும், கலோரி அளவு குறைவாகவும்இருப்பதால், உடல் வலிமையை மேம்படுத்த இது துணைப்புரியும். மேலும் நாளாந்த புரதத்தேவையை பூர்த்தி செய்ய உதவும்.

மீன் வகைகளில், குறிப்பாக சால்மன், மத்தி மற்றும் அயிலை மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது பெண்களின் இதயத்தை ஆரோக்கியமாகவும், சருமத்தைப் பொலிவுடனும், மூட்டுகளை வலிமையாகவும் வைத்திருப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.

40 வயதுக்கு மேல் பெண்கள் இந்த உணவுகளில் டீதாவது ஒன்றையேனும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US