மகள் சாஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி?... அப்பா விஜய்க்கு ஆதரவாக வைரல் பதிவு

Vijay
By Manchu Apr 25, 2026 01:30 AM GMT
Report

நடிகர் விஜய்யின் மகள் தந்தைக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்

நடிகரும், தவெக கட்சி தலைவரும் விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். இதன் வாக்குபதிவு நேற்றைய தினம் நடைபெற்று முடிந்தது.

பல தடைகளை தாண்டி விஜய் ரசிகர்கள் தனது வாக்கினை விஜய்க்கு செலுத்தி வந்தனர். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 85.11சதவீத வாக்கு பதிவு பதிவாகியது.

இந்த மாற்றம் விஜய் கட்சியின் மூலமாகத் தான் என பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் விஜய் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்.

5 நிமிடத்திற்கு முன் வாக்களித்த நடிகர் அஜித் - வாக்கு செல்லுமா செல்லாதா?

5 நிமிடத்திற்கு முன் வாக்களித்த நடிகர் அஜித் - வாக்கு செல்லுமா செல்லாதா?

மனைவியின் விவாகரத்து பிரச்சனை, ஜனநாயகம் படம் லீக் என அனைத்தையும் சமாளித்து வரும் நிலையில், அவரது மகனும் அவருக்கு ஆதரவாக இல்லை என்றும் இன்ஸ்டாவில் தந்தை விஜய்யை அன்ஃபாலோ செய்துவிட்டார்.

இந்நிலையில் அவரது மகள் திவ்யா இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றினை பதிவிட்டதாகவும், அதில் தனது தந்தைக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறிவருகின்றனர்.

மகள் சாஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி?... அப்பா விஜய்க்கு ஆதரவாக வைரல் பதிவு | Vijay Daughter Divya Insta Story Viral Talk

மகளின் இன்ஸ்டா பதிவு

விஜய் மகள் திவ்யா சாஷா, ஜனநாயகன் படத்தில் இடம்பெற்ற கண்ணே மணியே கண்ணிமையே என்ற பாடலை தனது ஸ்டோரியில் வைத்துள்ளாராம்.

ஏற்கனவே மகளின் பட்டமளிப்பு விழாவில் விஜய் கலந்து கொள்ளாத நிலையில், தந்தை இடத்தில் அண்ணன் சஞ்சய் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கையை மகிழ்வித்தார்.

இந்நிலையில் விஜய் மகள் தனது தந்தைக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றாரா? என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

மகள் சாஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி?... அப்பா விஜய்க்கு ஆதரவாக வைரல் பதிவு | Vijay Daughter Divya Insta Story Viral Talk

ஆனால் திவ்யா சாஷா வெளியிட்டுள்ளார் என்று கூறுவது உண்மையில் அவரது ஐடி தானா? என்ற சந்தேகத்தினை கிளப்பியுள்ளது. குறித்த ஐடியை அதிகம் ஃபாலோ செய்கிறார்கள் என்றாலும் உள்ளே இருக்கும் தகவலை புதிதாக யாரும் பார்க்க முடியாத வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

35 வயதை எட்டிய ரச்சிதா மகாலட்சுமி... அம்மா குறித்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு வைரல்!

35 வயதை எட்டிய ரச்சிதா மகாலட்சுமி... அம்மா குறித்து பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு வைரல்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US