நீயா நானா அரங்கில் கோவை சரளாவான இளம்பெண்! புட்டுபுட்டு வைத்த கணவன்
நீயா நானா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும் கோபிநாத் மனைவியை ட்ராமா குயினாக இருக்காதே என்று கூறும் கணவர் என்ற தலைப்பில் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. ட்ராமா குயினாக இருக்கும் மனைவிகளை சமாளிக்க முடியாமல் திணறும் கணவர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
இதில் இளம்பெண் ஒருவர் தனது கணவரிடம் கோவைசரளாவாக மாறி நடிப்பில் பின்னி பெடலெடுப்பதை கணவர் நீயா நானா அரங்கில் புட்டு புட்டு வைத்துள்ளார்.