சினிமாவில் இருந்து விலகும் லேடி சூப்பர் ஸ்டார்: இந்த இருவர் தான் காரணமாம்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Indian Actress
By Rinosharai Feb 24, 2023 06:24 AM GMT
Report

சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா சினிமாவில் இருந்து விலகப்போவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகராக போற்றப்படுபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

2003ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான நயன்தாரா தமிழில் சரத்குமாருடன் ஐயா திரைப்படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

தன் அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் அடுத்தடுத்த படங்களை வெற்றிப்படமாக மாற்றினார்.

அப்படியே செல்ல செல்ல கவர்ச்சியிலும் இறங்கி பல திரைப்படங்களை தன்வசம் ஆக்கிக் கொண்டார். இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களுடனும் நடித்து அவர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாக உயர்ந்தார்.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

இவர் சினிமாவில் இருக்கும் போது பல சர்ச்சைகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் கசிந்துக் கொண்டே இருந்ததது. படிப்படியாக சினிமாவில் உயர்ந்த நயன்தாரா கவர்ச்சியை விட்டு விட்டு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து இந்தக் காதல் கைகூடி கடந்த ஆண்டில் திருமணமும் செய்துக் கொண்டனர்.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார். இந்த வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்டு சம்பவத்துக்கும் இவருக்கு பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் தான் இருந்தது.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

இந்நிலையில், திருமணம் முடிந்தும் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகின்றார்.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

இவ்வாறாதொரு நிலையில் நயன்தாரா சினிமாவில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இனி சினிமாவில் கைவசம் உள்ள படங்களை எல்லாம் முடித்துக் கொடுத்து விட்டு சினிமாவை விடப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது இரு மகன்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

சினிமாவில் இருந்து விலகும் நயன்தாரா

இது தொடர்பில் இன்னும் நயன்தாரா உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US