மறைக்க முயற்சித்து மாட்டிக்கொண்ட த்ரிஷா.... முதல்வர் விஜய்யின் பெயரா?
நடிகை த்ரிஷா அணிந்திருந்த செயினின் டாலரை ஹார்ட் சிம்பல் போட்டு மறைத்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா பொன்னியின் செல்வம் திரைப்படத்திற்கு பின்பு பயங்கர உச்சத்தில் இருந்து வருகின்றார்.
முன்னணி நடிகர்கள் பலருடன் தற்போது வரை நடித்து வரும் நிலையில், அதிகமாக இவரைக் குறித்து பேசப்பட்டும் வருகின்றது.

அதிலும் முதல்வர் விஜய்யுடன் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக சென்றுவரும் நிலையில், இன்னும் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றார்.
நடிகை த்ரிஷா அணிந்துவரும் ஆடை, மேக்கப், நகை என அனைத்தையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். முதல்வருடன் த்ரிஷா செல்லும் இடங்களையும் மக்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

டாலரில் விஜய்யின் புகைப்படமா?
இந்நிலையில் நடிகை த்ரியா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அதாவது குறித்த புகைப்படத்தினை த்ரிஷா சாதாரணமாக வெளியிடவில்லை. புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள செயின் டாலரை ஹார்ட் சிம்பல் கொடுத்து மறைத்துள்ளார்.

இவர் மறைக்காமல் எதார்த்தமாக விட்டிருந்தால் கூட ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருக்க மாட்டார்கள். அதாவது தனிப்பட்டு டாலரை மட்டும் மறைத்துள்ளது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதய எமோஜி போட்டு மறைத்த டாலரைக் குறித்து ரசிகர்கள் உன்னிப்பாக அவதானித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது த்ரிஷா டாலரில் என்ன இருக்கின்றது? விஜய் பெயராக இருக்குமோ? எதற்காக இப்படி மறைக்கின்றார்? என்று பல கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |