சுகரை கட்டுக்குள் வைக்கும் மது பழக்கம்! யாருக்கெல்லாம் வராது தெரியுமா?
பொதுவாக நமது வீடுகளில் இருப்பவர்கள் அதிகமான மதுபானங்கள் எடுத்து கொள்கிறார்கள் என்றால் ஆபத்து என நாம் அறிவுரை கூறுவோம்.
அந்த பானங்கள் எவ்வளவு தீங்கு செய்கிறதோ? அந்தளவு சிறிய சிறிய நன்மைகளையும் தருகிறது.c உள்ளவர்களுக்கு, நீரழிவு நோய் வராது என கூறினால் நம்மால் நம்ப முடிகிறதா?
ஆம், மதுவிலுள்ள சில இரசாயன பதார்த்தங்கள் நீரிழிவு நோய் எம்மை தாக்காமல் 40 சதவீதம் தடுக்கிறது. இது மது குடிப்பது நல்லது என அர்த்தம் இல்லை.
மேலும் பியர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புகள் குறைவு என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
மது பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்
- செரிமான பிரச்சினை
- கல்லீரல் பிரச்சினை
- கேன்சர்
- அல்சர்
- வயிற்று வலி
- தலைவலி
அந்த வகையில் மது பழக்கத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.