சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அரிசி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குவது இந்த சக்கரை வியாதிதான்.
சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும். அப்படி சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி சாப்பிட்டால் என்ன நடக்கும், அரிசி சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற கேள்வி பலருக்கும் இருந்துக் கொண்டு தான் இருக்கும் அப்படியானவர்களுக்கான பதிவு தான் இது.
சக்கரை நோயாளிகள் அரிசி சாப்பிடலாமா?
சக்கரை வியாதி இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகள் சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள் ஆனால் அரிசி உணவுகளில் அதிகம் இருப்பது கார்போஹைரேட் தான் அதனால் சக்கரை நோயாளிகள் அரிசி சாப்பிட்டால் என்னென்ன நடக்கும்.
அரிசி உணவை சாப்பிட்டால் ரத்தத்தில் சக்கரை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
அரசியில் இருக்கும் ரெஸிஸ்டன்ஸ் ஸ்டார்ச் என்பது உடலுக்கு எனர்ஜி கொடுக்கும் கார்ப் உணவின் ஒரு வகை தான் இது உடலில் சுரக்கும் கேஸ்ட்ரிக் என்சைம்களால் உடனடியாக செரிமானம் செய்ய முடியாது.
மேலும், கார்போஹைட்ரேட் உணவுகள் குளுக்கோஸாக மாறுவதற்காக பதிலாக ஸ்டார்ச்சாக மாறுவதால் சக்கரை நோயாளிகளை பாதிக்காது.
ஆகவே சக்கரை நோயாளிகள் சூடான அரிசி சாதத்தை விட, பழைய சாதத்தில் அதிக ஸ்டார்ச் இருக்கிறது அதனால் சக்கரை நோயாளிகள் பயமில்லாமல் பழைய சாதத்தை சாப்பிடலாம்.