ஒரே நாளில் இரத்த சக்கரையை கட்டுக்குள் வைக்கனுமா? அப்போ இந்த விஷயங்கள பண்ணுங்க!

Diabetes
By Rinosharai May 02, 2023 02:30 PM GMT
Report

இரத்த சக்கரை நோயானது இனிப்பு உணவுகள், கொழுப்பு உணவுகள் உண்பவர்களுக்கு தான் இந்த சக்கரை நோய் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் உங்களுக்கும் அந்த நோய் வந்து விடும். இந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் பல பல ஆரோக்கியமான முறைகளில் முயற்சித்து இருப்பீர்கள்.

இந்த இரத்த சக்கரை வியாதி உள்ளவர்கள் தங்களுக்கென தினமும் ஒரு அட்டவணையை போட்டு அதற்கு ஏற்றால் நாளை கொண்டு செல்ல வேண்டும்.

அதற்கு நீங்கள் காலை எழுந்த உடன் இரத்தத்தில் எவ்வளவு சக்கரை இருக்கிறது என பரிசோதித்துக் கொள்ளுங்கள். அதன்படி அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை அட்டவணைப் படுத்திக் கொள்ளுங்கள்!

இரத்த சக்கரையை கட்டுக்குள் வைக்கனுமா

எப்படி கட்டுப்படுத்துவது 

  • சக்கரை நோயை கட்டுப்படுத்த சில உடல் செயற்பாடு மிக அவசியமானது. அதற்கு நீங்கள் தினமும் காலையில் 30 நிமிடம் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்.
  • சக்கரை நோயாளிகள் காலை உணவை ஆரோக்கியமாக உண்ண வேண்டும்.
  • நார்ச்சத்து, புரதம், காம்பிளக்ஸ் கார்போஹைரேட் போன்ற உணவுகளை உண்ணவேண்டும்.
  • சக்கரை நோயாளிகள் தினமும் இன்சுலின் அளவை பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
  • நாளொன்றுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடலாம். இனிப்பு மிட்டாய்கள், கேக் போன்ற இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • தினமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
  • இரவு உணவு உண்ணும் போது புரதங்கள், காம்பிளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளவும்.
  • இரவு உணவுக்குப் பிறகும் இரத்த சர்க்கரை அளவை சரிப்பார்ப்பது மிக அவசியம்.
  • படுக்கைக்கு செல்வதற்கு முன் தியானம் அல்லது மூச்சுப் பயிற்சிகளை செய்து ஓய்வெடுக்க வேண்டும்.
  • தினமும் குறைந்தது 8 மணிநேரம் உறங்க வேண்டும்.    
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US