சரிகமப - வில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கிடைத்த பரிசுகள்.. விபரம் இதோ
சரிகமப வில் தெரிவான ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களும் Grand Finale வில் பெற்ற பரிசுகளின் விபரம் பதிவில் பார்க்கலாம்.
சரிகமப
சரிகமப சீனியர் சீசன் 5 இல் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். கிட்டதட்ட 6 மாத பணத்தின் வெற்றி நேற்று ஆறு போட்டியாளர்களுக்கு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு பின்னணி கதை இருந்தது. அந்த கஷ்டங்களை எல்லாம் மறைக்கும் தருணமாக சரிகமப இறுதி மேடை இருந்தது.

இந்த சரிகமப நிகழ்ச்சி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம்பிடித்துள்ளது.
இந்த நிலையில் சரிகமப Grand finale வில் ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்கள் பங்கு பற்றி இருந்தார்கள். அதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கிடைத்த பரிசுக்களின் விபரம் பார்க்கலாம்.

1. தங்கமயில் யுவல்லரி வழங்கும் 5லட்சம் மதிப்புள்ள தங்கம் கோல்டன் வாய்ஸ் People's Choice இந்த பரிசை பெற்றவர் பவித்ரா.
2. 2nt runerup தங்கமயில் யுவல்லரி வழங்கும் 3லட்சம் மதிப்புள்ள தங்கம் இதை வெற்றி பெற்றவர் சின்னு செந்தமிழன்.
3. 1st runner up இலங்கையை சேர்ந்த சபேஷன் இவருக்கு 10 லட்சம் பணப்பரிசு கிடைத்துள்ளது.
4. Title Winner M.P. Developers வழங்கும் 60 லட்சம் மதிப்புடைய வீடு பரிசு சுஷாந்திக்காவிற்கு கிடைத்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |