40 வயதை கடந்த டிடியா இது? இளம் ஹீரோயின்களை அடித்து தூக்கிய அழகு
பிரபல தொகுப்பாளினி டிடியின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிடியின் சுவாரஸ்ய பாதை
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் டிடி.
இவரின் தொகுப்பாளர் பயணத்தை 20 வருடங்களாக தொடர்ந்து வருகிறார். இவரின் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைத்தது.
தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார்.
அசத்தலான புகைப்படங்கள்
இந்த நிலையில் தொகுப்பாளினி பயணத்தை நிறுத்தி விட்டு இன்ஸ்கிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் வெள்ளை நிற சேலையில், கலக்கலாக போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த டிடி ரசிகர்கள், “வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் கொறையல” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.