நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ விதைகள்- வேறு யாரெல்லாம் சாப்பிடலாம்?
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக நாளுக்கு நாள் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
நோய்களுக்கு மருந்துவில்லைகள் சாப்பிடுவதிலும் பார்க்க, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படியானவர்கள், தினமும் முலாம்பழ விதைகள் சாப்பிடலாம்.
நாள்ப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் முலாம்பழ விதைகளை சாப்பிடும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
அந்த வகையில், தினமும் முலாம்பழ விதைகள் சாப்பிட்டு வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
முலாம்பழ விதைகளின் பலன்கள்
1. முலாம் பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இருப்பதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. ரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் தினமும் எடுத்துக் கொள்ளவிட்டாலும் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.
2. சிலர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்கள், அவர்கள் முலாம்பழம் விதை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். தலைவலி வருவதும் குறைவாக இருக்கும்.
3. முலாம்பழ விதையில் தேவையான அளவு புரதம் உள்ளதால் ஸ்மூதி, சாலட் உள்ளிட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
4. உடல் வீக்கம் உள்ளவர்கள் மற்ற உணவுகளை போன்று முலாம்பழ விதைகளையும் சாப்பிடலாம். இது பருமனைக் குறைத்து வீக்கத்தை கட்டுக்குள் வைக்கும்.
5. முலாம் பழ விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நோய்களின் தாக்கம் குறைந்து விடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |