துளியும் மேக்கப் இல்லாமல் கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் வெளியூர் அழகி! பொறாமைப்பட வைக்கும் காட்சி
துளியும் மேக்கப் இல்லாமல் ட்ரெண்டிங் பாடலுக்கும் கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் இலங்கை அழகியின் வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸில் ஜனனி
இலங்கையை பிறப்பிடமாக கொண்டு மீடியாத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் ஜனனி.
இவர் ஆரம்பத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
இவர் செய்யும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கூட கிடைக்கவில்லை. இதனால் தன்னை அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார்.
இதனை தொடர்ந்து இவர் இலங்கை மட்டுமல்ல பிக்பாஸ் பார்க்கும் அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் பிரபல்யமடைந்தார்.
துளியும் மேக்கப் இல்லாமல் இலங்கை அழகி
இந்த நிலையில் பிக்பாஸ் நிறைவடைந்த நிலையில் தற்போது அவருடைய சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.
தினமும் ஒரு புகைப்படம் அல்லது ஒரு ரீல்ஸ் வீடியோ போடுவதை பழக்கமாகவும் வழக்கமாகவும் கொண்டுள்ளார்.
அந்த வகையில், துளியும் மேக்கப் இல்லாமல் ட்ரெண்டிங் பாடலுக்கு கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ மேக்கப் இல்லாமலும் நீங்க அழகு தான் ஜனனி ” என தங்களின் நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.