60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா? அப்போ இந்த விடயங்களை கடைப்பிடிங்க

Skin Care Exercises
By Vinoja Apr 20, 2025 08:00 PM GMT
Report

பொதுவாக ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதான விடயம் கிடையாது.

வெறும் அழகுசாதன பொருட்களால் என்றும் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு நாம் சில வாழ்க்கை முறை பழங்கங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா? அப்போ இந்த விடயங்களை கடைப்பிடிங்க | Health Ageing Tips In Tamil

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக, 40 வயது கடந்தாலே, வயதான தோற்றம் ஏற்பட ஆரம்பித்துவிடுகின்றது.

சருமம் பொலிவிழத்தல், இளநரை, வழுக்கை போன்ற பிரச்சனைகள் ஏற்படத்தொடங்கி விடுகின்றன. இதனை தவிர்த்து என்றும் சருமம் மற்றும் கூந்தலை இளமை பொலிவுடன் வைத்துக்கொள்ள இன்றியமையாத சில பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும் பாகற்காய் பொரியல்... கசப்பே தெரியாம எப்படி செய்வது?

ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும் பாகற்காய் பொரியல்... கசப்பே தெரியாம எப்படி செய்வது?

இளமை காக்கும் வழிமுறைகள்

60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா? அப்போ இந்த விடயங்களை கடைப்பிடிங்க | Health Ageing Tips In Tamil

மசாஜ் : உங்கள் கால்கள் மற்றும் கைகளின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தினசரி மசாஜ் செய்பது சருமத்தின் இளமை தோற்றத்துக்கு உதவும். உங்கள் தோல் சுருக்கத்தை கட்டுப்படுத்தி நீண்ட இளமையை பெற இது பெரிதும் துணைப்புரியும்.

கழிவுகளை தினமும் வெளியேற்றுவது : உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் மற்றும்  கழிவுகள் சருமத்தின் இளமை தோற்றத்தை பெரிதும் பாதிக்கும். எனவே உடலில் கழிவுகளை தங்கவிடாடல் பார்த்துக்கொள்வது அவசியம்.

தினமும் முறையாக நேரத்திற்கு மலம் கழிப்பது, சரியான கால இடைவெளியில் சிறுநீர் கழிப்பது மற்றும் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்துவது இளமை தோற்றத்தை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா? அப்போ இந்த விடயங்களை கடைப்பிடிங்க | Health Ageing Tips In Tamil

போதியளவு தண்ணீர் : தண்ணீர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க இன்றியடையாதது. தினசரி  போதுமான அளவு தண்ணீர் அருந்துவதால் சருமம் பொலிவாகவும் ஆரலிப்பாகவும் இருக்கும். அதனால் சருமத்தில் விரையில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுக்காக்கலாம்.

உடற்பயிற்சி : மன அழுத்தம் இன்றி அமைதியாக இருக்கவும் நோய் நிலைகளை தவிர்க்கவும் உடற்பயிற்ச்சி இன்றியமையாதது. சருமத்தை இளமையாகவும், உறுதிப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வதால் என்றும் இளமையாக இருக்கலாம்.

60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா? அப்போ இந்த விடயங்களை கடைப்பிடிங்க | Health Ageing Tips In Tamil

ஆரோக்கியமான உணவு : கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இரண்டும் அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது இளமையை தக்கவைத்துக்கொள்ள மிகவும் முக்கியமானமாகும். எனவே பச்சை காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வைடட்மின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல தூக்கம் :  ஆழ்ந்த தூங்கம் சருமத்தையும் மனநிலையையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இன்றியமையாமது. என்றும் இளமையாக இருக்க விரும்பினால் தினசரி  குறைந்தது, 6 முதல் 8 மணிநேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம்.

60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா? அப்போ இந்த விடயங்களை கடைப்பிடிங்க | Health Ageing Tips In Tamil

சரும பராமரிப்பு : சருமத்தின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்குவது இளமையை பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் பெருகின்றது. எனவே வாரத்திற்கு ஒருமுறை அவசியம் சருமத்தை ஸ்க்ரப் செய்யும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழம் போதும்.. பளிச்சென்று பிரகாசிக்கும்!

பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழம் போதும்.. பளிச்சென்று பிரகாசிக்கும்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US