பிக் பாஸில் ஜிபி முத்துவைப் போல் வெளியேறும் பெண் போட்டியாளர்: சற்றுமுன் வெளியான தகவல்
பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்துவைப் போன்று வெளியேறும் அடுத்த போட்டியாளர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபலமான நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசன் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டிக்கு தெரிவு செய்யும் போட்டியாளர்கள் நன்கு மக்களுக்கு பழக்கமானவர்களாக காணப்படுவார்கள்.
அந்த வகையில் இந்த சீசனில் முக்கிய இடத்தை பிடித்த போட்டியாளராக ஜிபி முத்து மக்கள் மத்தியில் வரவேற்கபட்டார். ஆனால் அவர் சில தவிர்க்க முடியாத காரணங்களில் தற்போது பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
பெண் போட்டியாளர்
இவரைப் போல விஜே மகேஷ்வரியும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பிக் பாஸ் அனுமதி வழங்கமாட்டார் எனவும் கூறப்படுகிறது. இதன் முடிவை சற்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.