வக்ரமடையும் குரு: வாழ்க்கையில் புதிய அற்புத மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிகள்

Today Rasi Palan Guru Peyarchi Horoscope Astrology
By Pavi Dec 13, 2024 01:05 AM GMT
Report

 நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

2025 இல் குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி யோகம்... கோடிகளில் புரளப்போகும் 3 ராசியினர்

2025 இல் குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி யோகம்... கோடிகளில் புரளப்போகும் 3 ராசியினர்

குரு பகவான் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் குரு வக்ர நிலையை அடைவார்.

இந்த வக்ர நிலை சில ராசிகளுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

வக்ரமடையும் குரு: வாழ்க்கையில் புதிய அற்புத மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் | Zodiac Sings Guru Vakra Peyarchi Today Rasipalan

ரிஷபம்

  • உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைந்துள்ளார்.
  • வாழ்க்கையில் பல அற்புதமான மாற்றங்கள் உருவாகும்.
  • எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றியில் முடியும். மகிழ்ச்சியின் உச்சிக்கு செல்வீர்கள் என்றே கூறலாம்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • பணத்தின் கஷ்டம் வரவே வராது.

வக்ரமடையும் குரு: வாழ்க்கையில் புதிய அற்புத மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் | Zodiac Sings Guru Vakra Peyarchi Today Rasipalan

சிம்மம்

  • உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கர நிலையை அடைந்துள்ளார்.
  • பிப்ரவரி மாதத்தில் இரந்து பல புதிய பொறுப்புக்கள் வரும்.
  • வணிகம் செய்தால் அதில் கணிசமான லாபம் கிடைக்கும்.
  • வேலையில் பதவி சம்பள உயர்வு கிடைக்கும்.
  • கடினமாக வேலை செய்தால் அதனால் பல மடங்கு பலன் கிடைக்கும்.

வக்ரமடையும் குரு: வாழ்க்கையில் புதிய அற்புத மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் | Zodiac Sings Guru Vakra Peyarchi Today Rasipalan

கடகம்

  • உங்கள் ராசியில் 11 ஆவது வீட்டில் குருபகவான் வக்ர நிலையடைந்துள்ளார்.
  • இதுவரை கிடைத்த வருமானத்தை விட அதிகமாக வருமானம் கிடைக்கும்.
  • பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.
  • நீண்ட நாட்களாக இரந்த ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.
  • புதிய முதலீடுகள் அதிகமான லாபத்தை பெற்று தரும்.
  • காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US