வலைக்குள் மாட்டிய மீனாக தவிக்கும் ரயான்.. சௌந்தர்யா கொடுத்த Reaction- பிரிவார்களா?

Bigg Boss Bigg Boss Tamil 8
By Dhushi Dec 13, 2024 04:09 AM GMT
Report

 “வலைக்குள் மாட்டிய மீனா ரயான் இருக்கிறார்..” என ரஞ்சித் பேசியது ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

பிக்பாஸ் 8

Super Singer: உங்களுக்கு வெட்கமா இல்லையா? காஞ்சனா வேடத்தில் மிரட்டிய சிறுமி

Super Singer: உங்களுக்கு வெட்கமா இல்லையா? காஞ்சனா வேடத்தில் மிரட்டிய சிறுமி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பரான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 8. கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை தேர்வு செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் அதன் பிறகு வாரந்தோறும் ஒரு போட்டியாளரை வெளியேற்றி வருகிறார்.

இதையடுத்து டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும் வகையிலும் டுவிஸ்ட் கொடுக்கும் வகையிலும் வைல்டு கார்டு மூலமாக 6 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி ரணகளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

வலைக்குள் மாட்டிய மீனாக தவிக்கும் ரயான்.. சௌந்தர்யா கொடுத்த Reaction- பிரிவார்களா? | Bigg Boss Tamil Season 8 13Th Dec 2024 Promo

எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தார்கள். இதனால், ஆட்டம் சூடுபிடித்துள்ளதுடன் போட்டியாளர்களும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக 10 வாரங்கள் கடந்துள்ளது.

வலைக்குள் சிக்கி இருக்கிறாரா ரயான்?

கீர்த்தியின் திருமணப்புடவையில் இருந்த ரகசியம்...வாழ்த்து தெரிவித்த இணையவாசிகள்

கீர்த்தியின் திருமணப்புடவையில் இருந்த ரகசியம்...வாழ்த்து தெரிவித்த இணையவாசிகள்

இந்த நிலையில் 10 வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் இவர்கள் சரியாகவில்லை என நினைக்கும் போட்டியாளர்களை தெரிவு செய்யும் டாஸ்க் இன்றைய தினம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், அன்பிற்கு அடையாளமாக இருக்கும் ரஞ்சித், உண்மை முகத்தை மறைத்து போலியாக நடிக்கிறார் என்று பவித்திரா, வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார் என ரயான் ஆகிய போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலைக்குள் மாட்டிய மீனாக தவிக்கும் ரயான்.. சௌந்தர்யா கொடுத்த Reaction- பிரிவார்களா? | Bigg Boss Tamil Season 8 13Th Dec 2024 Promo

வைல்ட் கார்ட் என்றியாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ரயான் வந்த நாள் முதல் இன்று வரை ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவுடன் இணைந்து தான் விளையாட்டு விளையாடுகிறார். இதனை கண்டறிந்த ரஞ்சித் அந்த காரணத்தை வைத்து இந்த வாரம் நாமினேட் செய்துள்ளார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US