சரிகமப-வில் பாடகி சுசிலாவின் பாடலை மெய்சிலிர்க்க பாடிய போட்டியாளர்! குவியும் வாழ்த்து
சரிகமபவில் தற்போது யோகஸ்ரீஸ் சுசிலாவின் பாடலை பாடியுள்ளார். இதற்கு ரசிகர்கள் மற்றும் நடுவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இங்கு இதை விரிவாக பார்க்கலாம்.
சரிகமப
சரிகமபவில் பக்தி பாடல்கள் சுற்று முடிவடைந்து இந்த வாரம் நெஞ்சம் மறப்பதில்லை பாடல் ஆழம்பமாக உள்ளது. கடந்த வாரம் எந்த ஒரு எலிமினேஷன் நடைபெறவில்லை. இந்த நிலையில் 'மன்னவனே 'பாடலை யோகஸ்ரீ அவரை போல அப்படியே பாடியுள்ளார்.
இதற்கு நடுவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களும் திறமையானவர்கள்.
இந்த சீசனில் போட்டியாளர்களை தெரிவு செய்த குழு மிகவும் அருமையானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் யார் டைடிலை வெல்ல போகிறார் என்பது இப்போது இருந்தே ஆர்வமாக பார்க்கபட்டு வருகின்றது. குறிப்பாக இந்த நெஞ்சம் மறபபதில்லை சுற்று எல்லாம் பல சுற்றுகளின் பின்னர் தான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்டும்.
ஆனால் தற்போது இந்த சீசனில் நான்காவது சுற்றாக கொடுக்கபட்டுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதன் மூலம் போட்டியாளர்களின் திறமை எவ்வளவு வலிமையாக இருக்கிறது எவ்வளவு போட்டியாக இருக்கிறது என்பதை அவதானிக்க முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        