தொட்டதும் சிறகை விரித்து குத்தாட்டம் போட்டு டான்சர்களை ஓரங்கட்டிய பறவை!
குனிந்து வலைந்து குத்தாட்டம் போடும் பறவையின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விலங்குகளின் சேட்டை காணொளிகள்
தற்போது சமூக வலைத்தளம் பக்கம் சென்றாலே விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் தான் முன்னின்று நம்மை வரவேற்கிறது.
அந்தளவு விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இவ்வாறு பகிரப்படும் வீடியோக்கள் நம்மை வியப்பூட்டும் வகையிலும், எம்மை சிந்திக்க வைக்கும் விதமாகவும் இருக்கும்.
இதனை பார்ப்பதற்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், விலங்குகளின் வேடிக்கை காட்சியை பார்ப்பதற்கு என ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
திறந்த வெளியில் குத்தாட்டம் போட்ட பறவை
இந்த நிலையில் அழகான பறவையொன்று தன்னுடை அழகிய கருப்பு நிற தோகையை விரித்து நடனமாடியுள்ளது.
சாதாதரண பறவைகளின் படி இல்லாமல் வித்தியாசமான முறையில் இந்த நடனம் இருந்தமையினால், சமூக வலைத்தளங்களில் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை ஒருவர் வீடியோ எடுக்கும் குறித்த பறவையின் நெஞ்சு பகுதியை பிடித்த போது கீழுள்ள பக்கம் இருந்தவாறு நடனமாடிகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக் காட்சி இணையத்தில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்களும் ஆட்டத்தை பார்த்து வியப்படைந்துள்ளார்கள்.