உலகம் அழிவதற்கு இன்னும் எத்தனை வருடம்.... பாபா வாங்கா கணிப்பு
பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அடிக்கடி அழைக்கப்படும், கண் பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, உலகை மாற்றியமைத்த பல நிகழ்வுகளை அவை நடப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கணித்ததாகக் கூறப்படுகிறது.
அவருடைய பல கணிப்புகள் சர்ச்சைக்குரியவையாகவே இருக்கின்றன என்பது உண்மையென்றாலும், உலகம் மோசமான சூழ்நிலைகளை சந்திக்கும் போதும், ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் அவரின் கணிப்புகள் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு வருகின்றன.
இப்போது, பாபா வாங்காவின் கணிப்பு மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது, ஏனெனில் அது மனிதகுலத்தின் அழிவுக்கு ஏற்கெனவே ஒரு தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது.
இந்த பதிவில் உலகத்தின் முடிவு எந்த வருடத்தில் நடக்கப்போகிறது என்பதை காணொளி மூலம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |