காட்டு தீயை உருவாக்கும் பருந்து! பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம் தெரியுமா?

Austria World
By Vinoja Feb 10, 2026 05:13 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே இயற்கையில் நமது அறிவுக்கு எட்டாத வியப்பூட்டும் விடயங்கள் பல நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான்.

அந்தவகையில், ஒரு பறவை காட்டு தீயை உருவாக்கும் நோக்கில் தெரிந்தே செயற்படுகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம் ஆஸ்திரேலிய ஃபயர்ஹாக்ஸ் எனப்படும் ஒரு பருந்து இனம் காட்டில் தீயை வேண்டுமென்றே பரப்புகின்றது.

காட்டு தீயை உருவாக்கும் பருந்து! பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம் தெரியுமா? | Shocking Fact About The Australian Firehawks

ஆணின் காதலை உலகிற்கு காட்டிய இளைஞன்! இறந்த மனைவிக்காக இப்படியும் வாழ முடியுமா?

ஆணின் காதலை உலகிற்கு காட்டிய இளைஞன்! இறந்த மனைவிக்காக இப்படியும் வாழ முடியுமா?

இந்த விசித்திர செயலுக்கு பின்னால் உள்ள காரணம் குறித்தும் இந்த பருந்து இனத்தின் சுவாரஸ்யமான குணம் குறித்தும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தீயை எப்படி பரப்புகிறது?

ஆஸ்திரேலிய "ஃபயர்ஹாக்ஸ்" எனப்படும் குறித்த பருந்து இனம்,  வடக்கு ஆஸ்திரேலியாவில் செரிந்து வாழ்க்கின்றது.

இவை ஒரு இடத்தில் மனிதர்களால் பற்றவைக்கப்பட்ட தீயில் இருந்தோ, அல்லது ஏற்கனவே எரியும் காட்டு தீயில் இருந்தோ ஒரு எரியும் குச்சியை வேண்டும் என்றே இன்னொரு இடத்துக்கு கொண்டு போய் போட்டு தீயை பரப்புகின்றது. 

காட்டு தீயை உருவாக்கும் பருந்து! பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம் தெரியுமா? | Shocking Fact About The Australian Firehawks

இவை ஏன் இவ்வாறு செய்கின்றது என்பது இன்னும் வியக்க வைக்கின்றது. ஒரு இடத்தில் தீயை பரப்பும் போது, அதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள அங்கிருக்கும் உயிரினங்கள் உடனடியாக  வெளியேறும் எனவே அதை எளிமையாக வேட்டையாடலாம் என்பதற்காகவே இவை தீயை பரப்புகின்றது என்பது ஆய்வு ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய ஃபயர்ஹாக் பருந்து இனத்தில் முதன்மை பறவைகளாக பிளாக் கைட் (மில்வஸ் மைக்ரான்ஸ்), விசில் கைட் (ஹாலியஸ்டூர் ஸ்பெனுரஸ்) மற்றும் பிரவுன் ஃபால்கன் (பால்கோ பெரிகோரா) போன்றவை அறியப்படுகின்றது. 

காட்டு தீயை உருவாக்கும் பருந்து! பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம் தெரியுமா? | Shocking Fact About The Australian Firehawks

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

மனித மூளைக்கே ட்ஃப் கொடுக்கும் Puffer Fish! வியக்க வைக்கும் கலைப்படைப்பு எதற்காக தெரியுமா?

பழங்குடியின ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நடத்தை பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள் மற்றும் இது குறித்து தங்களின் குறிப்புகளில் ஆவணப்படுத்தியும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பருந்து மனிதர்கள் நெருப்பை உருவாக்க கற்றுக்கொள்ளும் முன்னர் இருந்தே, நெருப்பை கையாளும் திறனை கொண்டிருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.  மனிதர்களால் மட்டுமே நெருப்பைக் கையாளவும் முடியும் என்ற கருத்தை ஒரு பறவை சவால் செய்வது வியப்பான விடயம் தான்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US