மாரடைப்பு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு என்ன அறிகுறிகள் காட்டும்?

Heart Attack
By Pavi Feb 11, 2026 04:53 AM GMT
Pavi

Pavi

Report

மாரடைப்பு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் குறிப்பிட்ட சில அறிகுறிகள் உடலில் காட்டும் என கூறப்பட்டுள்ளது.

 மாரடைப்பு

மாரடைப்பு ஆபத்தானது என்பது ஆபத்தான ஒரு விடயம். ஆனால் மாரடைப்பு நமக்கு தெரியாமல் வராது அதற்கு முன்னர் சில அறிகுறிகளை அது காட்டும்.

நீரிழிவு நோயாளிகள் ராகி கூழ் குடிக்கலாமா? மருத்துவ விளக்கம்

நீரிழிவு நோயாளிகள் ராகி கூழ் குடிக்கலாமா? மருத்துவ விளக்கம்

ஆனால் இதை பல மக்கள் புறக்கணிக்கின்றனர். ஆனால் மாரடைப்பு வர முன்னர் என்ன அறிகுறிகள் தோன்றும் அமைதியாக மாரடைப்பு வர முன்னர் உடலில் என்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை எல்லாம் நாம் அறிந்திருப்போம்.

ஆனால் குறிப்பாக நமக்கு மாரடைப்பு வர 48 மணி நேரத்திற்கு முன்னர் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை நாம் கவனமாக கண்டறிந்தால் நாம் அதற்கான சிகிச்சையை பெற்று கொள்ளலாம். அதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மாரடைப்பு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு என்ன அறிகுறிகள் காட்டும்? | Symptoms 48 Hours Before A Heart Attack

அறிகுறிகள்

நமது உடல் வழக்கத்தை மாற சோர்வாக இருப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயமாகும். இதை பலரும் சாதாரணமாக எடுக்கின்றனர். ஆனால் மாரடைப்பு வர சிறுது நேரத்திற்கு முன்னர் குறிப்பாக 48 மணி நேரத்திற்கு முன்னர் உடல் மிக சோர்வாக இருக்குமாம். 

மேலும் உங்களுக்கு மார்பு அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் மாரடைப்புக்கு முன்பு மார்பு அசௌகரியம், மூச்சுத் திணறல் அல்லது வலி ஏற்படலாம்.

பெரும்பாலான மக்கள் மார்பு அசௌகரியம் லேசான அமிலத்தன்மையின் அறிகுறி என்று தவறாகக் நினைத்து அதை புறக்கணிப்பதே மாரடைப்பால் உயிரிழக்க காரணம். 

மாரடைப்பு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு என்ன அறிகுறிகள் காட்டும்? | Symptoms 48 Hours Before A Heart Attack

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒன்று முதல் இரண்டு நாட்களுக்கு முன்பு அல்லது தோராயமாக 48 மணி நேரத்திற்கு முன்பு, உடலில் சில அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. இது மாரடைப்பு அபாயத்தைக் குறிக்கிறது.

மாரடைப்பிற்கான அறிகுறி காட்டியும் அதை நீங்கள் புறக்கணிப்பதால் தான் உங்களுக்கு அபாயம் அதிகமாக வருகிறது. எனவே மாரடைப்பு அறிகுறியை முற்றிலும் தெரிந்துகொள்வது அவசியம். 

மாரடைப்பு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு என்ன அறிகுறிகள் காட்டும்? | Symptoms 48 Hours Before A Heart Attack

உங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்பினால், முதலில் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவது அவசியம்.

தினமும் உணவில், கீரை, ப்ரோக்கோலி, மாதுளை, ஆப்பிள், வால்நட்ஸ், பாதாம், முழு தானியங்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் சால்மன் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வது அவசியம். இந்த உணவுகள் இதயத்திற்கு மிகவும் நன்மை தரும். 

இதுபோன்ற அறிகுறிகளை கவனமாக பார்த்து செயற்படுவது அவசியம். இப்படி எச்சரிக்கையுடன் இருப்பது மாரடைப்பு அபாயத்தை குறைக்கும். 

மதுபான விரும்பியா நீங்க? இந்த 3 அறிகுறி வந்தா கவனம்... கல்லீரல் பாதிப்பு

மதுபான விரும்பியா நீங்க? இந்த 3 அறிகுறி வந்தா கவனம்... கல்லீரல் பாதிப்பு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         


மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US