குட்டை பாவாடையில் குத்தாட்டம் போடும் அஞ்சலி! வைரல் வீடியோ
பிரபல நடிகை அஞ்சலி துபாய்க்கு சுற்றுலா சென்ற நிலையில் குட்டை பாவாடை அணிந்து குத்தாட்டம் போட்டு வருகிறார்.
தற்போது இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹீரோயினாக அறிமுகம்
இவர் இயக்குநர் ராமால், 'கற்றது தமிழ்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
சுற்றுலா
இவரது உடல் எடை அதிகரிப்பு காரணமாக படவாய்ப்புக்களை இழந்த நிலையில் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்று குத்தாட்டம் போட்டு வருகிறார்.
இந்த வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை நெட்டிசன் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.