80களின் சூப்பரான நடிகை சீதா! தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
நடிகர் பார்த்தீபனின் மனைவி சீதா தற்போது என்ன வேலை செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவிற்குள் இயக்குனர் பாண்டியராஜன் அறிமுகமாகியவர் தான் சீதா.
“ஆண்பாவம்” என்ற திரைபடத்தில் அவரின் நடிப்பு திறமையை சூப்பராக செய்து அசத்தியிருப்பார்.
சினிமா மீதுள்ள ஆர்வம் தான் அவரை பட்டிதொட்டியெங்கும் தெரிய செய்தது.
இதனை தொடர்ந்து கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து கதாநாயகியாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
சீதா பிரிவிற்கு பின்னால் என்ன செய்கிறார்?
திரைபடங்களில் நடித்து போது நடிகர் பார்த்தீபனின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பின்னர் சீதா பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை.
தொடர்ந்து இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது சீதா தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் தனக்கு தேவையான காய்கறிகளை அவரே விவசாயம் செய்து வருகிறார்.
இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகிறார்கள்.