விஜய்யுடன் தனி விமானத்தில் சென்ற பெண்கள் யார்? வெளியான ஆதாரம்
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தற்போது பெண்களுடன் சாய் பாபா கோவிலுக்கு சென்ற காணொளி வைரலாகி வருகின்றது.

நடிகர் விஜய்
நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் தற்போது மே நான்னாம் திகதி தேர்தல் முடிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் சமைய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று திருச்செந்தூரில் முருகனின் விஸ்பரூப தரிசனத்தில் கலந்துகொண்டார். இதனிடையில் தற்போது அவர் சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.
அவருடன் இரண்டு பெண்களும் சென்றார்கள். அந்த வீடியோவை பார்த்த பலரும் யார் அந்தப் பெண்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் நடிப்பை விட்டு தேர்தலில் கால் பதித்ததால் அவர் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் ஏன் அவர் அருகிலட என்ன நடந்தாலும் கூட அதற்கு விஜய் தான் காரணம் என அவரை சர்ச்சையில் போட்டுவிடுவார்கள்.
இப்படி விஜய் கரூர் துயர சம்பவம், சங்கீதா போட்ட பெரிய குண்டு, திரிஷாவுடன் சேர்த்து வைத்து கிசுகிசு, ஜனநாயகன் முடக்கம், லீக், சோம்பேறி அரசியல்வாதி என பல விமர்சனங்களை சம்பாதித்து விட்டார்.
ஆனாலும் துளி அளவும் மனம் தளர்ந்து போகாமல் தற்போதும் கூட நம்பிக்கையுடன் தன்னுடைய இலக்கில் நோக்காக உள்ளார் விஜய்.
யார் இவங்க விஜய் கூட சாய் பாபா கோவிலுக்கு போறது..?? pic.twitter.com/QIzyQSztA8
— மெட்ராஸ் பையன் (@madraspaiyanda) April 29, 2026
விஜய்யுடன் சென்ற பெண்கள் யார்?
இந்த நிலையில் அவர் இன்று ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு தனது தனி விமானத்தில் சென்றிருக்கிறார்.
இந்த விமானத்தில் அவருடன் சில பெண்களும் சென்றிருக்கிறார்கள்.
அப்படி தான் காணொளி வெளியாகி உள்ளது. விஜய் தும்மினால் கூட அதை சர்ச்சையாக்கி விடுவார்கள்.
இன்று தலைவருடன் பயணித்தவர்களின் பெயர் பட்டியல் 👇 pic.twitter.com/ChFOXA5h6X
— RamKumarr (@ramk8060) April 29, 2026
அப்படி இருக்க இந்த காணொளியை பார்த்த பலர் விஜய் ஏன் பெண்களுடன் ஏன் செல்கிறார்? யார் அவர்கள்? அதில் ஒரு பெண் த்ரிஷா போல் இருக்கிறாரே!
என வதந்தியான கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய்யுடன் சென்ற பெண்கள் குறித்து தற்போது ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் த்ரிஷா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லிஸ்டில் இருக்கும் விஷ்ணு ரெட்டி, நேத்ரா ரெட்டி, நேஹா ரெட்டி ஆகிய 3 பெயர் குிறப்பிடப்பட்டுள்ளது.
அந்த பணெ்கள் இருவரும் விஜயின் கட்சி விவகாரங்களில் அவருக்கு உறுதுணையாக இருக்கும் தொழிலதிபர் விஷ்ணு ரெட்டியின் மனைவி மற்றும் மகள் தான் காணொளியில் இருந்த பெண்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |