12 மாதங்களின் பின் மேஷத்தில் புதன் : நாளை முதல் இந்த 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!
நவகிரங்களின் பெயர்ச்சியும், கிரகங்களின் இணைவால் உருவாகும் ராஜ யோகங்களும் 12 ராசிகளில் வாழ்க்கையிலும் நேடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகவும் நவகிரகங்களின் இளவரசனாகவும் அறியப்படும் புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வரும் நிலையில், நாளை ஏப்ரல் 30 ஆம் திகதி மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகவுள்ளார்.

12 மாதங்களின் பின்னர் மீண்டும் மேஷத்தில் நிகழும் இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட பலனை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு குறித்த புதன் பெயர்ச்சி இடம்பெறவுள்ளதால், இவர்களின் தொழில் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகின்றது.
நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் அகலும்.
புதிய வருமானத்துக்கான ஆதாரங்கள் உருவாகும். இவர்களின் வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பென்னாகும் பொற்காலத்தை அனுபவிக்கப்போகின்றார்கள்.
ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன பெயர்ச்சி நிகழ்வதால், அவர்களின் பணவரவு சிறப்பாக இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் செலவுகளும் அதிகரிக்கும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கைகூடி வரும். இவர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் காலகட்டமாக இது அமையும்.
இவர்கள் நினைத்த காரியத்தை குறைந்த உழைப்பியே நிநைவேற்றுவதற்கான யோகம் உண்டாகும்.
கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டில் இந்த புதன் பெயர்ச்சி நடைபெறுவதால் இவர்களின் தொழில் வாழ்ககையில், அமோகமாக பலன்கள் கிடைக்கும்.
புதிய தொழிலை ஆரம்பிப்பதற்கான யோகம் கைகூடி வரும். குறிப்பாக நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி உண்டாகும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதனின் ஆசியால் தொழிலில் கவனம் அதிகரிக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் பெயர்ச்சி இடம்பெருவதால், இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி மோக முன்னேற்றம் உண்டாகும்.
நிதி நிலையில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு அமோக ஏற்றம் காணப்படும். பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
திருமண வாழ்க்கையில் நீண்ட காலம் பிரச்சினைகளையும் மன கசப்புகளையும் சந்தித்தவர்களின் வாழ்வில் மகிழச்சியான சூழல் உருவாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |