இது தேவையா? பாறைக்குள் ஏடாகூடமாக சிக்கிய பெண் - விழி பிதுங்க வைத்த பக்தி முத்தி காட்சி
இந்திய மக்கள் மைல் கல்லை கூட சாமியாக வணங்குபவர்கள் என்று சில திரைப்படங்களில் நகைச்சுவையாக பேசப்பட்டிருப்பதை பார்த்திருப்போம்.
இங்கு சாமி கும்பிட சென்ற பெண் பாறை நடுவே சிக்கி கொண்டு தவித்த காட்சி வைரலாகி வருகின்றது.
பிரார்த்தனை செய்யப்படும் அந்த பாறை நடுவே ஒரு துளை உள்ளது. ஒல்லியாக உள்ள ஒரு மனிதரால் அந்த துளையில் புகுந்து வெளியே வந்துவிட முடியும்.

இந்த சாமியை வணங்குபவர்கள் அனைவரும் நல்லாசியை பெற அந்த துளையில் புகுந்து வெளியே வர வேண்டும். அப்படி செய்தால் அவர்களுக்கு நல்லது நடக்கும் என மக்கள் நம்புகின்றனர்.
அந்த வீடியோவில் ஒரு பெண் துளையில் புகுந்து வெளியே வர முயற்சிப்பதை பார்க்கலாம். பாவம் அந்த பெண் பாறையின் துளையில் மாட்டிக்கொண்டு வெளிவர மிகவும் சிரமப்படுவதை காணலாம்.
இந்த காட்சி தற்போது இணையத்தில் வைராகி வருகின்றது.
இது தான் CT Scan சாமி..?? pic.twitter.com/Fuiep2JXdB
— ??கல்கி குமார் ?? (@kalgikumaru) July 13, 2022