விஜய்க்கே டப் கொடுத்து டான்ஸ் ஆடும் சிறுவன்! என்னா ஆட்டம் பாருங்க
விஜய் பட பாடலுக்கு அவரையே மிஞ்சும் அளவிற்கு நடனமாடிய சிறுவனின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சிறுவன்
சமூக வலைத்தளங்கள் என்று எடுத்து பார்க்கும் போது சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் தற்போது ஆக்டிவாக இருக்கிறார்கள்.
இன்னும் சிலர் இதையும் தாண்டி தற்போது அதில் பணம் சம்பாரிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.
யூடியூப் சேனல்கள் நடத்தி அதிலிருந்து வரும் பணத்தை கொண்டு இன்று கார் வாங்கிய பிரபலங்களையும் நாம் காண்கிறோம்.
அந்த வகையில் வாரிசு திரைப்படத்தில் வரும் “ரஞ்சிதமே..”பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வந்தது.
இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்யாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது அந்தளவு பட்டிதொட்டியெங்கும் இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருந்தது.
வைரல் காட்சி
இதனை தொடர்ந்து சிறுவனொருவன் விஜய்க்கே டப் கொடுக்கும் வகையில் அந்த பாடலுக்கு நடனமாடி அவனுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியை பார்ப்பதற்கு சிறுவன் நன்றாக இந்த பாடலை பார்த்து பிரக்டிஸ் எடுத்திருப்பார் போல் இருக்கின்றது.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் சிறுவனின் திறமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.